Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மூன்றாம் பிறை பார்ட் - 2! கமல்-ஸ்ரீதேவி மீண்டும் நடிப்பார்களா...?

If kamal - Sridevei says ok for moondram pirai part-2கமலுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் மீண்டும் கமல்-ஸ்ரீதேவியை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான படம் மூன்றாம் பிறை. இப்படத்தில் ஆசிரியராக கமலும், ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவியும் நடித்து இருந்தனர். அழகான காதல் கதையை சொல்லி இருந்தார் பாலு மகேந்திரா. இப்படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் வியக்க வைத்தது. படத்திற்கு இளையராஜாவின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் மீண்டும் கமல், ஸ்ரீதேவி ஆகியோரையே நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags »
moondram pirai part-2, மூன்றாம் பிறை பார்ட்-2,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

ய வர்த்தமானன் - anakaputhur ,இந்தியா
2012-12-28 05:56:39 Report Abuse
 ய வர்த்தமானன் சில்க் பதி்லா வித்யா பாலன் நடிப்பாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kalaiyarasan - karaikkudi  ( Posted via: Dinamalar Android App )
2012-12-27 16:53:43 Report Abuse
kalaiyarasan we are waitting for that movie la
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Hari guna - salem  ( Posted via: Dinamalar Android App )
2012-12-27 10:34:07 Report Abuse
Hari guna கமல் ok ok
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
2012-12-27 02:39:59 Report Abuse
 எஸ்.பானு ஆர்.பரணிதரன், சேலம். முக்கியமான கேரக்டர் மிஸ்ஸிங் பிரம் தி ஓர்ல்ட். சிலுக்கு சுமிதா. மத்த எல்லோருக்கும் வயசாயிடுச்சு. சும்மா பைசா பண்றதுக்காக எல்லா கிழங்களையும் சேர்த்து வெச்சு படம் எடுக்கறா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ramesh Poosapati - Sohar, Sultanate Of OMAN  ( Posted via: Dinamalar Android App )
2012-12-27 01:27:33 Report Abuse
Ramesh Poosapati சில்க் பதி்லா யாரு நடிப்பாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in