முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்சீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! |
சர்ச்சைகளில் சிக்குவதே ரியா சென்னுக்கு வழக்கமாகிவிட்டது. பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் நடிகை ரியா சென். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டுக்கு போன ரியா தனது கவர்ச்சியால் ஓரளவு படங்களில் நடித்து பெயர் சொல்லும் நடிகைகள் பட்டியலில் இணைந்தார். அதேசமயம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அஸ்மத் படேலும், ரியா சென்னும் நெருக்கமாக இருப்பது போன்ற செக்ஸ் படங்கள் இன்டர்நெட்டிலும், மொபைலிலும் ஏற்கனவே பரவின. அதேபோல் மும்பையில் போதை விருந்தில் அரைகுறை உடையுடன் ஆண்களோடு ஆட்டம் போட்ட இளம் பெண்களை சமீபத்தில் போலீசார் பிடித்தனர். அதில் ரியாசென்னும் இருந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது அதேபோன்று பார்ட்டி ஒன்றில் இளம்பெண் ஒருவருடன் கட்டிப்பிடித்து லிப் டூ லிப் கிஸ் அடிப்பது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. இது திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.