Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கும்கி யானையாட்டம் உடல் பெருத்து விட்டார் லட்சுமிமேனன்!

Lakshmi menon weight increasedசுந்தரபாண்டியன், கும்கி படங்களில நடித்துள்ள லட்சுமிமேனன் நடித்த முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகி விட்டதால் சந்தோசத்தில் பூரித்துப்போய் இருக்கிறார். ஆனால் மனதில் உள்ள இந்த சந்தோசம் இப்போது உடம்பு வரை தாக்கி அவரையும் பூதாகரமாக்கி விட்டது. குட்டிபுலி படத்தில் நடிக்க கோடம்பாக்கத்துக்கு விசிட் அடிக்கும் அவரைபார்ப்பவர்கள், கும்கி படத்துல நடிச்ச நீயும் கும்கி யானையாட்டம் உடல் பெருத்து விட்டாயே? என்று கிண்டல் அடிக்கிறார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் லட்சுமிமேனன். அவசர அவசரமாக தனது உடல் எடையைப்பார்த்தவர், ஏற்கனவே இருந்ததை விடவும் 10 கிலோ வரை கூடியிருப்பதைக்கண்டு மேலும் ஷாக்காகி இருக்கிறார். இப்படியே விட்டால் உடம்பை கம்மி பண்ணுவது கடினம் என்று இப்போது தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார். இதுவரை ஸ்பாட்டில் கிடைக்கிற அனைத்து வகை நான்வெஜ் உணவுகளையும் கலந்துகட்டி அடித்து வந்த லட்சுமிமேனனுக்கு, இப்போது அந்த மாதிரி உணவுகளை கண்ணிலேயே காட்டுவதில்லையாம் அவரது தாய்குலம். உடம்பில் சதை போடாத பியூர் வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே கால் வயிறு, அரை வயிறு என்று தருகிறாராம் என்றாலும் ஏறின உடம்பு இறங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறதாம்.

Tags »
Lakshmi menon, லட்சுமி மேனன்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (9)

அடையாறு senthil - chennai,இந்தியா
2012-12-29 00:25:02 Report Abuse
 அடையாறு senthil சுப்பர் லக்ஷ்மி அக்டிங் வித் அஜித் இட்ஸ் லைக் குட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாண்டி - madurai,இந்தியா
2012-12-28 08:02:11 Report Abuse
 பாண்டி லட்சுமிமேனனுக்கு குஷ்பு சாயல் தெரியுது! மாப்ளே சின்னத்தம்பி கதையா ஆயிரும்லே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
2012-12-27 12:45:36 Report Abuse
 எஸ்.பானு சுதா சென்னை சரியா சொன்னேம்மா... கும்கிகூட எதோ கசமுசா ஆயிடுச்சுபோல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
chitra - coimbatore,இந்தியா
2012-12-27 12:22:57 Report Abuse
 chitra no
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2012-12-27 10:46:59 Report Abuse
 மொக்கையன் இது அந்த யானைக்கு தெரியுமா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in