Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பாவ மன்னிப்பு கோரிய நயன்தாரா!

Nayanthara gets Confessionaryநடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்தவ பெண். அதனால் என்னதான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தேவாலயங்களுக்கு சென்று பிரேயர் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இருப்பினும் பிரபுதேவாவுடனான காதலுக்குப்பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு ஒரு இந்து பெண்ணாகவே மாறினார். திருப்பதி போன்ற முக்கிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதையடுத்து சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், என் சொந்த விசயத்தில் தலையிட மதவாதிகளுக்கு அனுமதியில்லை என்று காரசாரமாக அறிவித்து அவர்களின் வாயடைத்தார்.

ஆனால் அந்த அளவுக்கு பிரபுதேவா விசயத்தில் தீவிரமாக இருந்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான உறவு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பே பாவ மன்னிப்பு கோரியதாகவும கூறப்படுகிறது. மேலும், நேற்று கிறிஸ்மஸ் தினத்தையொட்டி வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் இணைந்து துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நயன்தாரா.

Tags »
Nayanthara, நயன்தாரா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (7)

மொக்கையன் - chennai,இந்தியா
2012-12-27 16:05:46 Report Abuse
 மொக்கையன் சிலுவையில் அறைந்த ஏசுவால் மட்டுமல்ல ... இவளை சலவைக்கு போட்டால் கூட இந்த பாவம் கரையாது ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கோகுல் - dindigul,இந்தியா
2012-12-27 12:32:22 Report Abuse
 கோகுல் தெரிந்தே தவறு செய்தவர்கள் பாவ மன்னிப்பு கேட்பது வெட்க கேடானது,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
pirabaharan - colombo,இலங்கை
2012-12-27 10:02:10 Report Abuse
 pirabaharan அந்நிய ஆண்களோடு கட்டிப்பிடிக்கும் பாவத்துக்குமா பாவ மன்னிப்பு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajan - Manama,பஹ்ரைன்
2012-12-27 01:18:56 Report Abuse
 Rajan இவள் பாவம் எப்படி மன்னிக்கப்படும் ! இவளை பார்த்ததும் கடவுள் ஓடி போயிருப்பார் !!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kannan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2012-12-26 21:46:15 Report Abuse
 kannan போங்கடீ நீங்களும் உங்க பாவ மன்னிப்பும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in