Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2012ல் அதிக ஹிட் கொடுத்து மதன் கார்க்கி சாதனை

26 டிச,2012 - 12:39 IST
எழுத்தின் அளவு:

2012ம் ஆண்டு அதிக ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கிதான். வைரமுத்து மகனாக இருந்தாலும் அவரின் சிபாரிசும், உதவியும் இல்லாமல் அவர் இதனை சாதித்திருக்கிறார். 2012ம் ஆண்டில் 14 படங்களில் 35 பாடல்களை எழுதியுள்ளார் கார்க்கி. அவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட். பத்து பாடல்கள் ஹிட். சூப்பர் ஹிட் பாடல்களின் பட்டியல்.

அஸ்க் லஸ்கா - நண்பன்
அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி
பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி
வீசும் வெளிச்சத்திலே - நான் ஈ
கொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ
ஈடா ஈடா - நான் ஈ
வாய் மூடி - முகமூடி
மாயாவி - முகமூடி
கால் முளைத்த பூவே - மாற்றான்
ரெக்கை முளைத்தேன் - சுந்தர  பாண்டியன்
கூகுல் கூகுல் - துப்பாக்கி
அண்டார்டிகா - துப்பாக்கி
ஏலே கீச்சான் - கடல்
அடியே - கடல்
அன்பின் வாசலிலே - கடல்

Advertisement
ஜீவாவின் புது திட்டம்ஜீவாவின் புது திட்டம் அதிரடி நடிகையாக தயாராகி விட்டேன்-பானு அதிரடி நடிகையாக தயாராகி ...

வாசகர் கருத்து

kalinga raja rajeshwari - pollachi,இந்தியா
02 பிப்,2013 - 12:16
 kalinga raja rajeshwari super karky
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Urumeen
    • உறுமீன்
    • நடிகர் : சிம்ஹா
    • நடிகை : அதிதி செங்கப்பா
    • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
    Tamil New Film Ko 2
    • கோ 2
    • நடிகர் : பாபி சிம்ஹா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :சரத்
    Tamil New Film Vaigai express
    Tamil New Film Mapla Singam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in