ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! | ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா! | இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது! |
2012ம் ஆண்டு அதிக ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கிதான். வைரமுத்து மகனாக இருந்தாலும் அவரின் சிபாரிசும், உதவியும் இல்லாமல் அவர் இதனை சாதித்திருக்கிறார். 2012ம் ஆண்டில் 14 படங்களில் 35 பாடல்களை எழுதியுள்ளார் கார்க்கி. அவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட். பத்து பாடல்கள் ஹிட். சூப்பர் ஹிட் பாடல்களின் பட்டியல்.
அஸ்க் லஸ்கா - நண்பன்
அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி
பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி
வீசும் வெளிச்சத்திலே - நான் ஈ
கொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ
ஈடா ஈடா - நான் ஈ
வாய் மூடி - முகமூடி
மாயாவி - முகமூடி
கால் முளைத்த பூவே - மாற்றான்
ரெக்கை முளைத்தேன் - சுந்தர பாண்டியன்
கூகுல் கூகுல் - துப்பாக்கி
அண்டார்டிகா - துப்பாக்கி
ஏலே கீச்சான் - கடல்
அடியே - கடல்
அன்பின் வாசலிலே - கடல்