Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஜீவாவின் புது திட்டம்

Jeevas new plan
இந்தாண்டு, "பிசியாக நடித்த நடிகர்களின் பட்டியலில், ஜீவாவுக்கு முக்கிய இடம் உண்டு."நண்பன், முகமூடி, நீதானே என் பொன் வசந்தம் ஆகிய படங்கள், கடந்தாண்டில், இவர் நடித்து வெளியாகின.  தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் பங்கேற்றதால், இந்தாண்டு, தன்  குடும்பத்துடன், குறைந்த காலம் தான், ஜீவாவால் செலவிட முடிந்ததாம். இதனால், அடுத்தாண்டு முதல், தன் குடும்பத்தினருடன், கணிசமான நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார். இனிமேல், வாரத்துக்கு ஆறு நாட்கள் மட்டுமே, படப் பிடிப்புகளில் பங்கேற்பது என, ஜீவா முடிவு  செய்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags »
Jeeva, ஜீவா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

வா. ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
2012-12-29 13:33:17 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் ஜீவா அவர்கள் நல்ல நடிகர்தான் ஏற்றமும் இரக்கமும் எல்லாருக்கும் உண்டு. நீண்ட நாட்களாக சூப்ப்பர் குட் பில்ம்ஸ் -ன் மெகா ஹிட்களை காணோம் அப்பாவுடன் பேசி ஒரு நல்ல கமர்சியல் படத்தை இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரை அல்லது விக்ரமன் சாரை கொண்டு நல்ல இசை துணையுடன் ஒரு படத்தை துவங்குங்கள் வெற்றி நிச்சயம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
2012-12-27 02:47:07 Report Abuse
 எஸ்.பானு இருடி நல்ல முடிவு. ஆனா ஒரு கேள்வி. படம் ஊத்திகிட்டா குடும்பத்தோட அதிக நேரம் செலவிடுவதா? அப்போ படம் ஊத்தலைனா? கொக்கி மூக்கரே... இதே ரேஞ்சுல போனா அடுத்த வருஷம் மொத்தமா எல்லா நேரத்தையும் குடும்பத்துடன் கழிப்பாய்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2012-12-26 14:44:47 Report Abuse
 பயில்வான் ரெண்டு படம் ஊத்திகிச்சே ???? தம்பி நீ மூக்குக்கு கீழே தேங்காய் எண்ணெய் தடவு , கண்டிப்பா பொசு பொசுன்னு மீசை முளைக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்க விஜய் - vellore,இந்தியா
2012-12-26 13:05:02 Report Abuse
 மொக்க விஜய் அய்யோ தமிழ் பட உலகம் என்னாவது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2012-12-26 12:48:26 Report Abuse
 மொக்கையன் கண்ணு .. கவலையே படாதே .. இந்த வருஷம் நீ காலி ... மிஸ்கின் . கௌதம் உனக்கு மொத்தமா லீவு கொடுத்துட்டாங்க ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in