Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

"ரம்மில் த்ரிஷா

Trisha in telugu movie rumதெலுங்கு திரைப்பட உலகில், த்ரிஷாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களான,"வர்ஷம், நுவ்வஸ்தானே நென்னோடன்டா ஆகிய படங்களை இயக்கிய, எம்.எ.ராஜு, மீண்டும், த்ரிஷாவை வைத்து, "ரம் என்ற படத்தை இயக்கப் போகிறார். "ரம் என்றதும், இது ஏதோ, "டாஸ்மாக் விவகாரம் என, நினைத்து விட வேண்டாம். "ரம்பை, ஊர்வசி,மேனகை ஆகிய பெயர்களின், முதல் எழுத்தை குறிப்பிடும் வகையில், தான், இந்த பெயரை வைத்துள்ளனராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில், தயாராகும் இந்த படத்தின் மூலம், கன்னடத்திலும், முதல் முறையாக, காலடி எடுத்து வைக்கிறார், த்ரிஷா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால், இந்த படத்தில், த்ரிஷாவுக்கு, செமத்தியான கேரக்டராம். சண்டை காட்சிகளும் உள்ளனவாம். இதுவரை, காதல் காட்சிகளில் மட்டுமே, உருகி, உருகி நடித்து வந்த, த்ரிஷா, இந்த படத்தின் மூலம், வில்லன் வகையறாக்களை, பெண்டெடுக்கப் போகிறாராம்.

Tags »
Trisha. த்ரிஷா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

Ramkumar - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-27 00:20:25 Report Abuse
Ramkumar evertime heroine keep rocking...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ராஜ் - chennai,இந்தியா
2012-12-26 14:36:31 Report Abuse
 ராஜ் இவன்குளுக்கு எத்தனை பேர் பெண்ட் எடுத்து இருப்பாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2012-12-26 13:03:36 Report Abuse
 மொக்கையன் சிக்ஸ் பாக் ட்ரை பண்ணுவாங்களா ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sachin - mumbai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-26 12:11:39 Report Abuse
sachin why dont u do one film with karunas. he is looking for heroine. u r eligible.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sarathkumar - chidambaram  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-26 11:34:28 Report Abuse
sarathkumar All the best trisha...... you get a bright future...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in