Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் நைனிகாவுடன் மீனா நடத்திய கியூட் போட்டோ ஷூட்

27 நவ, 2021 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Meena---nainika-photoshoot

திருமணத்திற்கு பிறகு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படத்திற்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ள மீனா, தற்போது அண்ணாத்த படத்தை அடுத்து ரவுடி பேபி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருந்து வரும் மீனா, தற்போது தெறி படத்தில் விஜய்யுடன் நடித்த தனது மகள் நைனிகாவுடன் ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், புடவையில் மீனா போஸ் கொடுக்க, அவரது மகள் நைனிகாவோ பட்டு பாவாடை சட்டை அணிந்து கியூட்டாக போஸ் கொடுக்கிறார். அதோடு மீனாவின் தோளை தாண்டியும் வளர்ந்து நிற்கிறார் நைனிகா.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட எஸ்தர் அனில்கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட ... மாநாடு - இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூல் மாநாடு - இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

INDIAN Kumar - chennai,இந்தியா
02 டிச, 2021 - 17:17 Report Abuse
INDIAN Kumar கலை சேவை செய்ய ரெடி
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
01 டிச, 2021 - 11:49 Report Abuse
V.B.RAM முதல் போனி யார் , அதாவது யார் படம் வரப்போகிறது
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
01 டிச, 2021 - 11:49 Report Abuse
V.B.RAM யார் போனி ?
Rate this:
01 டிச, 2021 - 07:38 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஒரு நடிகை பெண் குழந்தை பிறந்தால்தான் மகிழ்ச்சி அடைவாள்
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
01 டிச, 2021 - 11:50Report Abuse
V.B.RAMநெத்தியடி...
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
29 நவ, 2021 - 23:40 Report Abuse
John Miller சின்ன மீனா சூப்பர் அழகு. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அதனை தகுதிகளும் உள்ளன.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in