Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்தில் தமன்னா தான் டாப்

Tamanna is the top heroine
தமன்னாவுக்கு, சமீபகாலமாக,  தமிழில் வாய்ப்பு இல்லை. இதனால், பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அவரை, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வர, சில தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டார், தமன்னா. ஆனால், கடும் முயற்சி மேற்கொண்டு, இயக்குனர் சிவா, தமன்னாவை, மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். அஜீத்தை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை, அவர்  இயக்குகிறார். இந்த படத்துக்கு தான், தமன்னாவை புக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக, தமன்னாவுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இது, வழக்கமாக, அவர் வாங்கும் தொகையை விட, மிக அதிகம். சம்பளத் தொகையை கூறியபின்,  எந்த மறுப்பும் கூறாமல், நடிக்க, ஓ.கே கூறி விட்டாராம். இதன்மூலம், தென் மாநில நடிகைகளில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில், தமன்னா பெயர் தான், முதலிடத்தில் உள்ளதாம்.

Tags »
Tamanna, தமன்னா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

தல ரசிகன் - vellore ,இந்தியா
2012-12-26 13:07:36 Report Abuse
 தல ரசிகன் அனுஷ்காவுக்கு வயறு எரியும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ராஜ் - jodhpur  ( Posted via: Dinamalar Android App )
2012-12-26 12:52:33 Report Abuse
ராஜ் செருப்படி கேவலத்தி்ன் உச்சம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2012-12-26 11:51:59 Report Abuse
 மொக்கையன் இந்த நிழல்களுக்கு தரும் சம்பளம் நிஜங்களுக்கு கிடைப்பதில்லை ... விதைகள் கருகி விவசாயி தற்கொலை ... இங்கே சதைகள் தெரிய பணமழை ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in