Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 66 - இப்போதே வியாபாரம் தொடங்கியது

26 நவ, 2021 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Vijay-66-movie-satellite-and-Digital-rights-sold-befor-movie-begin

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. விஜய் தவிர்த்து மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்னமும் தொடங்கப்படாத இந்த படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை வாங்க ஜீ நெட்வொர்க் என்ற நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் தான் இதே தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வீடியோ எடுக்கும்போது தவறி கீழே விழுந்த ஸ்ரேயாவீடியோ எடுக்கும்போது தவறி கீழே ... பாவனாவை தமிழில் நடிக்க வைக்க முயற்சி பாவனாவை தமிழில் நடிக்க வைக்க முயற்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mohan - chennai,இந்தியா
26 நவ, 2021 - 14:52 Report Abuse
mohan ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது இப்படி ஓவர் பில்ட் அவ் கொடுத்து பீகிள் / மாஸ்டர் படம் மொக்கையா போச்சு அடுத்து பேஸ்ட் ஆ ? விளங்கிடும் ? கொரநா வாழ்த்துக்கள்
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
26 நவ, 2021 - 22:45Report Abuse
Ramசுறா வேட்டைக்காரன், தர்பார் லிஸ்ட் யில்லை...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in