Advertisement

சிறப்புச்செய்திகள்

முத்து, படையப்பா பாணியில் ரஜினியின் அடுத்த படம் தயாராகிறது! | பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி 50வது நாளை கடந்தது தெகிடி | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பகத் பாசில், லால், அனு சிறந்த நடிகர், நடிகையாக தேர்வு | ஜோர்டானில் என் வழி தனி வழி படப்பிடிப்பு | தம்பி காதலுக்கு தடையில்லை: அண்ணன் உதயா சொல்கிறார் | திடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்! | காக்கா முட்டையில் சிம்புவுடன் தனுஷ் நடிக்கவில்லையாம்! | எனது அடுத்த டார்கெட் அஜீத்-விஜய்தான்! -சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் | இனம் டைரக்டர் சந்தோஷ் சிவன் வீட்டுக்கு இன்னமும் போலீஸ் காவல் நீடிக்கிறது! | மீண்டும் முழுநேர இசையமைப்பாளராகிறார் எஸ்.எஸ்.குமரன்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்பு தருவாரா ரஜினி? எதிர்பார்ப்புடன் பேரரசு!!

I have good story for rajini says director perarasu
ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கதை தயாராக உள்ளது; எனக்கு ரஜினி ஒரு வாய்ப்பு தருவாரா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் டைரக்டர் பேரரசு. இதுபற்றி பேரரசு அளித்துள்ள பேட்டியில், நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும், என்று கூறியுள்ளார்.

ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பல டைர்டர்களின் கனவு, ஆசை. அப்படியொரு ஆசை தான் டைரக்டர் பேரரசுக்கும் வந்துள்ளது.

அவரது ஆசை நிறைவேறுமா...?  ரஜினி கருணை காட்டுவாரா...? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (36)

JAIRAJ - CHENNAI,இந்தியா
15-ஜன-2013 19:01 Report Abuse
 JAIRAJ தம்பி கையை சுட்டுக்காதே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வா.ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
29-டிச-2012 13:40 Report Abuse
 வா.ஸ்ரீனிவாசன் இங்கு இயக்குனர் பேரரசு அவர்களை பற்றி தூற்றி எழுதியிருக்கும் நண்பர்களுக்கு எல்லோரும் எப்போதும் ஓங்கி நிற்பதில்லை திரு. சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பேரரசு இயக்கிய சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி என்று பல வெற்றிப் பட்டியல் உண்டு. பேரரசு அவர்கள் ஆசை நிறைவேறட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
JAYA tamilnadu king - thakkolam  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-2012 08:21 Report Abuse
JAYA tamilnadu king the worst director perasu.......so don't act to Rajini sir......ur name damaged sir.... perasu direction films very bad .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சுப்பு - Covai,இந்தியா
26-டிச-2012 20:25 Report Abuse
 சுப்பு உனக்கு ஏன் இந்த பேராசை. ரஜினிய விட நீ ரொம்ப ஸ்டைல் பண்ணு வ . பாக்க கன்றாவிய இருக்கும். ரஜினி ஸ்டைல் ஸ்டைல் தானே . பேரரசு ஸ்டைல் , ஐயோ சொல்லவே பயமா இருக்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
26-டிச-2012 18:00 Report Abuse
 டுபாக்கூர் ரவி அசோக் குமார் - Trichy ,இந்தியா, கரெக்டா சொன்னிங்க இந்த மரமண்டைகளுக்கு புரியமானு தெரியல any way Good Comment ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in