பார்வதியை எட்டி உதைத்த தனுஷ்! மரியான் படப்பிடிப்பில் பரபரப்பு!! - Dhanush Kicks parvathi in shooting spot
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பார்வதியை எட்டி உதைத்த தனுஷ்! மரியான் படப்பிடிப்பில் பரபரப்பு!!

25 டிச,2012 - 15:35 IST
எழுத்தின் அளவு:

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் மரியான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூ படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதி நடிக்கிறார். பொதுவாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள், அந்த நடிகர்களுடன் சகஜமாக பேசுவார்கள். ஆனால் பார்வதியோ தனுஷை பார்த்தால் ஒரு வணக்கம் கூட போடுவதுகிடையாதாம். டைரக்டர் பரத்பாலாவிடம் ரொம்ப ஒட்டி உறவாடுகிறாராம். இதனால் தனுஷ்க்கு ஒரு வருத்தமாம். இந்தநிலையில், ஒரு காட்சியில் பார்வதியை எட்டி உதைப்பது போன்று தனுஷை நடிக்க சொன்னபோது, நிஜமாலுமே மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி பார்வதியை ஓங்கி மிதித்து விட்டராம். இதனால் காலை பிடித்துக்கொண்டு, என்ற குருவாயூரப்பா என்று அபய குரல் எழுப்பியபடி ஓவென்று அழுது விட்டாராம் பார்வதி. ஆனால் அதற்கு ஒரு ஸாரிகூட சொல்லவில்லையாம் சுள்ளான். இத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்ட உடனே ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப்பாகி விட்டாராம்.

Advertisement
போதையிலும் தெளிவாக இருப்பாராம் டாப்ஸி!போதையிலும் தெளிவாக இருப்பாராம் ... ஸ்வாதிக்கு சிபாரிசு செய்யும் ராட்டினம் லகுபரன்! ஸ்வாதிக்கு சிபாரிசு செய்யும் ...


வாசகர் கருத்து (16)

சசி - dindigul,இந்தோனேசியா
31 டிச,2012 - 17:40 Report Abuse
 சசி தனுஷ் பண்ணினது சரிதான்
Rate this:
2 members
0 members
0 members
P.Shanmuga durai - chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
30 டிச,2012 - 22:26 Report Abuse
P.Shanmuga durai yaara irunthaalum mariyaathai koduthu , mariyaathai vaanganum...
Rate this:
0 members
0 members
2 members
raam - chennai,இந்தியா
30 டிச,2012 - 11:49 Report Abuse
 raam லட்சம் லட்ச்சம்மா வாங்கிற. ஒரு மிதி வாங்க முடியாதா.
Rate this:
2 members
0 members
0 members
Vaagunan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
28 டிச,2012 - 14:20 Report Abuse
Vaagunan தனுசு மூஞ்சில ஓங்கி குத்து விடர மாதி்ரி பார்வதி்க்கு நாலு சீன் வைங்க டைரக்டர் சார்
Rate this:
1 members
1 members
5 members
N.Manikandan - chidambaram  ( Posted via: Dinamalar Android App )
28 டிச,2012 - 11:37 Report Abuse
N.Manikandan avanukku romba tha thimiru
Rate this:
1 members
0 members
3 members
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film kashmora
  • காஷ்மோரா
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : நயன்தாரா ,ஸ்ரீ திவ்யா
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
  Tamil New Film birava
  • பைரவா
  • நடிகர் : விஜய்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :பரதன்
  Tamil New Film KAVAN
  • கவண்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : மடோனா செபாஸ்டியன்
  • இயக்குனர் :கே.வி.ஆனந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in