Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'என் காலில் கூட விழுவார்' மா.கா.பா ஆனந்தின் ரகசியத்தை உடைத்த மனைவி

23 நவ, 2021 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Susan-about-her-husband-Makapa-Anand

விஜய் டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட மா.கா.பா.வின் மனைவி அவரது ரகசியங்களை போட்டுடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் மா.கா.பா ஆனந்த். தொடர்ந்து பல வருடங்களாக விஜய் டிவியின் தவிர்க்க முடியாத சின்னத்திரை ஆளுமையாக இருந்து வருகிறார். அவர் தனது மனைவி சூசனுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சவுண்ட் பார்ட்டி' என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். நவம்பர் 21 அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் சூசனிடம் மாகாபா ஆனந்த் குறித்து வெளியுலகுக்கு தெரியாத விஷயத்தை சொல்லுமாறு தீபக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சூசன், 'தப்பே செய்யலனாலும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்' என்று சூசன் சொல்கிறார். இந்த வீடியோ மாகாபா ஆனந்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோலாகலமாக நடந்த சித்து - ஸ்ரேயா அஞ்சன் திருமணம்கோலாகலமாக நடந்த சித்து - ஸ்ரேயா ... 'தப்பா ஷேர் பண்ணாதீங்க' கோபத்தில் வெண்பாவின் கணவர்! 'தப்பா ஷேர் பண்ணாதீங்க' கோபத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Girija - Chennai,இந்தியா
24 நவ, 2021 - 06:38 Report Abuse
Girija பணத்துக்காக அந்தரங்க வாழ்க்கையை பற்றி கூட சொல்வார்ககள், "கேவல் க் கா ஹாட் ரன்" (ஹிந்தி கிரிக்கெட் கமெண்டரி).
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in