Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதற்குள் 'விஜய் 66' கதை லீக் ?

20 நவ, 2021 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Vijay-66-story-revealed

ஒரு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்குள் அந்தப் படம் பற்றிய தகவல்கள் திரையுலக வட்டாரங்களில் எப்படியாவது 'லீக்' ஆகிவிடும். விஜய் 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே அப்படம் பற்றிய தகவல்கள் வெளியானது. தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கில் அப்படம் உருவாகப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதற்குப் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் விஜய் 66 படத்தின் கதை இதுதான் என டோலிவுட் வட்டாரங்களில் 'லீக்' ஆகி உள்ளது. 'எரோடோமேனியா' என்ற ஒரு அரிய வகை மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாம் விஜய்க்கு. ஒரு பிரபலம், பெரும் பணக்காரர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக நினைத்துக் கொள்வாராம். ஆனால், அந்தப் பெண் உண்மையிலேயே அவரைக் காதலிக்க மாட்டாராம். இதுதான் படத்தின் மையக் கரு என்று பரவியுள்ளது.

இதுதான் ஆரம்பம், இன்னும் எத்தனை கதைகள் இப்படி ரவுண்டு வரப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
என் பிரச்னை முடிவுக்கு வரும்: சிலம்பரசன்என் பிரச்னை முடிவுக்கு வரும்: ... 'புஷ்பா' பாடலுக்குத் தயாராகும் சமந்தா 'புஷ்பா' பாடலுக்குத் தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Venkat -  ( Posted via: Dinamalar Android App )
20 நவ, 2021 - 19:17 Report Abuse
Venkat kangalal kaidu sei movie similar story
Rate this:
தமிழ்க்குடிமகன் விஜய் படத்திற்கும் கதைக்கும் என்ன சம்மந்தம் ? கதையை பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை !!!
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
20 நவ, 2021 - 14:33 Report Abuse
Anbuselvan இந்த கதையை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே.
Rate this:
Girija - Chennai,இந்தியா
20 நவ, 2021 - 11:21 Report Abuse
Girija இவர் நடிக்கும் கதையெல்லாமே இட்லியால் பிறரிடம் இருந்து திருடியதுதானே ? அப்புறம் லீக் என்ன லீக் ?
Rate this:
mohan - chennai,இந்தியா
20 நவ, 2021 - 13:48Report Abuse
mohanகிரிஜா மேடம் சரியாக சொன்னீர்க விஜய் நடிப்பு மற்றும் படங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும் விஜய் எப்போது திருந்தி சவாலான படங்களை தேர்வு செய்வாரோ ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in