Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் டேவிட்டில் தாதா கேரக்டர் நீக்கம்!

25 டிச, 2012 - 11:28 IST
எழுத்தின் அளவு:

மணிரத்தினத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் டேவிட். தமிழ் மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் விக்ரம், ஜீவா, தபு, லாராதத்தா, நாசர் நடிக்கிறார்கள். கோவாவில் வாழும் மீனவர் டேவிட்டாக விக்ரமும், மும்பையில் வாழும் கிதாரிஸ்ட் டேவிட்டாக ஜீவாவும் நடித்துள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் ஒரே பெயரைக் கொண்ட இவர்கள் கதை இணைவதுதான் படம். ஆனால் இது தமிழுக்குத்தான். இந்தியில் ஒரு தாதா டேவிட்டும் உண்டு. அந்த கேரக்டரில் நீல்நிதின் முகேஷ் நடித்துள்ளார். மூன்று டேவிட்டின் கதையும் ஒரே இடத்தில் இணைவது மாதிரியான கதை இந்தியில். தமிழில் தாதா டேவிட் இருக்க மாட்டார். அவர் போர்ஷனை அப்படியே தூக்கி விட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கும், அதை தமிழ் ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் என்பது ஒன்று. அந்த போர்ஷன் இருந்தால் இந்திப் படம் பார்க்குற மாதிரியே இருக்குமாம். இது மற்றொன்னு.

எது எப்படியோ படம் நல்லா இருந்தா சரிதான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vasanthrom@gmail.com - perambalur ( d.t) vasanthrom@gmail.com  ( Posted via: Dinamalar Android App )
25 டிச, 2012 - 13:54 Report Abuse
vasanthrom@gmail.com i like a vikram flim i am a great vikram fan first i see the flim title david very nice title for this flim. i see the trailer excellent performance vikram&jeeva also
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in