Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசுக்கு அன்பும்; நன்றியும் - கார்த்தி

19 நவ, 2021 - 19:20 IST
எழுத்தின் அளவு:
Karthi-thanks-to-PM

மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றதற்கு நடிகர் கார்த்தி நன்றி கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், 'மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒராண்டு இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்' எனக்கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் படத்தை தமிழில் வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்.தாணுமோகன்லால் படத்தை தமிழில் வெளியிடும் ... பெண்மையை போற்றுவோம் - வைரலான நீலிமா போட்டோஷூட் பெண்மையை போற்றுவோம் - வைரலான நீலிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21 நவ, 2021 - 18:29 Report Abuse
NicoleThomson உனக்கு விவசாயிகளை வைத்து பணம் பண்ணத்தான் தெரியும் என்று நினைத்தேன் தமிழக முதல்வரை இப்படி குளிர்விக்க கூட தெரியுமா
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் மவுண்ட் ரோடு விவசாயி தேங்ஸ் சொல்டார்பா
Rate this:
Girija - Chennai,இந்தியா
20 நவ, 2021 - 09:12 Report Abuse
Girija தம்பி நீ எப்போ எதுக்கு எப்படியெல்லாம் கையை முறுக்குவேன்னு எனக்கு தெரியும். இந்த டக்கால்டி வேலையெல்லாம் வேண்டாம் , வன்னியன் கவுண்டன் யார் பெரியவன் ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 நவ, 2021 - 03:23 Report Abuse
meenakshisundaram இவன் வேறே நடுவிலே வந்து ஏதாவது சொல்லிடறான் தம்பி கொஞ்சம் சும்மா இருப்பா
Rate this:
20 நவ, 2021 - 00:03 Report Abuse
  வாசன் நடிக்கிற வேலையை மட்டும் பாருங்க
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in