‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
"அசோகா, டெரரிஸ்ட், உருமி போன்ற படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இவர் அடுத்து, "சிலோன் என்றொரு படத்தை தமிழ், ஆங்கிலத்தில் இயக்குகிறார். "சிலோன் என்ற தலைப்பு வைத்திருப்பதால், இலங்கை பிரச்னை சம்பந்தமான கதையா? என்று எழுந்த கேள்விகளுக்கு, "நிச்சயமாக விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட கதையல்ல என்று தெரிவித்துள்ள சந்தோஷ் சிவன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, ஒரு இளைஞனை மையமாக வைத்து கதை பண்ணியிருப்பதாக கூறுகிறார். மேலும், இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காகதான், இந்தி, "துப்பாக்கி படத்திற்கு, தன்னால் ஒளிப்பதிவு செய்ய இயலாது என்று மறுத்து விட்டாராம்.