Advertisement

சிறப்புச்செய்திகள்

கெளதம் மேனன் படத்திற்கான பயிற்சியை தொடங்கிய சந்தானம் | ஐரோப்பாவைத் தொடர்ந்து மதுரையில் முகாமிடும் விஜய்! | நான் பேசிய தமிழைக்கேட்டு தனுஷ் என்னை கிண்டல் செய்தார் - விஜய் யேசுதாஸ் | சுவாதியிடம் உசாராக இருக்க வேண்டும் - அஸ்வின் | சிவகாமி ரம்யாகிருஷ்ணனை பாராட்டிய குஷ்பு | தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நிக்கி கல்ராணி 3 லட்சம் நன்கொடை | சிலிகான் சிலை மியூசியத்தை திறந்து வைத்தார் கீர்த்தி சுரேஷ் | ஒரே நேரத்தில் 8 படங்கள்: டாப் கீயரில் அமலாபாலின் திரைப் பயணம் | மேலாளருடன் நடந்தது என்ன? சபீதா ராய் விளக்கம் | பிளாஷ்பேக்: யு.ஆர்.ஜீவரத்தினத்தை கைவிட்ட எம்.ஜி.ஆரும், சிவாஜியும் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாடமி விருது!!

24 டிச,2012 - 17:27 IST
எழுத்தின் அளவு:

கலைதுறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி 2012ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்கு இசைஞானி இளையராஜா தேர்வாகி இருக்கிறார். அவருக்கு சங்கீத நாடக அகாடமி விருதுடன் தாமிரபட்டயமும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இளையராஜாவுடன் சேர்ந்து வயலின் வித்வான் என்.ராஜம், இந்துஸ்தானி இசை கலைஞர் டி.ஹெச்.விநாயகராம், நடன கலைஞர்கள் ப்ரியதர்சினி கோவிந்த்(நாட்டியம்), விஜய் சங்கர்(கதக்), சர்மிளா பிஸ்வாஸ்(ஒடிசி) உள்ளிட்ட இசை மற்றும் நடனம் உள்ளிட்ட துறைகளில் உள்ள 36பேரும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

ஏற்கனவே நான்கு முறை தேசிய விருது, பத்மபூசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று இருக்கும் இளையராஜாவின் வெற்றி மணிமகுடத்திற்கு மற்றொரு மாணிக்க கல்லாக இந்த சங்கீத நாடக அகாடமி விருது ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

Advertisement
கில்லி பார்ட் 2! அமலா பாலின் ஆசை!!கில்லி பார்ட் 2! அமலா பாலின் ஆசை!! ஏற்கனவே வெளியான படத்தலைப்பு எனது படங்களுக்கு வேண்டாம்! விஜய் முடிவு ஏற்கனவே வெளியான படத்தலைப்பு எனது ...


வாசகர் கருத்து (7)

அக்ஷய் - Pune,இந்தியா
25 டிச,2012 - 11:19 Report Abuse
 அக்ஷய் டி ஹெச் விநாயக் ராம் ஒரு கடம் வாசிக்கும் கலைஞர் . கர்நாடக சங்கீத வித்வான் . நல்ல வித்வான் என்பதால் ஹிந்துஸ்தானி மற்றும் பிறநாட்டு இசை கலைஞர்களுடன் கலந்து இசை நிகழ்ச்சி நடத்த வல்லவர். தயவுசெய்து திருத்தவும். இளையராஜா சாருக்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி . காலம் தாழ்ந்து வந்தாலும் வந்ததில் மகிழ்ச்சி. இந்திய சினிமா இசையென்னும் கிரீடத்தில் ஒரு சிறந்த ரத்தினமானவர் இளையராஜா. அவரின் இசை பயணம் தொடர ஒரு ரசிகனாக என் வாழ்த்துக்கள்.
Rate this:
மா.ஜெகதீஸ்குமார்,ஆத்தூர், எல்லாவற்றிலும் அரசியல் உண்டு என்பதை நண்பர் புரிந்து கொள்ளவேண்டும். அத்தனை விருதுகளுக்கும் எல்லா காலகட்டங்களுக்கும் உரியவர் இளையராஜா.
Rate this:
Y. Rajagopalan - Bangkok,தாய்லாந்து
25 டிச,2012 - 07:44 Report Abuse
 Y. Rajagopalan Dear Raja sir, Congratulaltions. This award is for your music to the top to bottom people in the world. God is always with you. You deserve for this. Thanks
Rate this:
கிழங்கு கிருஷ்ணன் - aaththoor,இந்தியா
25 டிச,2012 - 05:56 Report Abuse
 கிழங்கு கிருஷ்ணன் வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் இசையை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இன்னொரு இசை கலைஞன் தமிழ் திரை இசையில் உங்களை போல் இனி உருவாக முடியாது. தமிழ் திரையில் எப்போ இசை புயல் அடிச்சுதோ அப்போவே திரை தமிழ் இசை அழிந்தது.
Rate this:
ராஜ்மோகன் - chennai ,இந்தியா
25 டிச,2012 - 05:54 Report Abuse
 ராஜ்மோகன் நான் அமோதிக்கிறேன். இளையராஜவிற்கு பாரதரத்னா கொடுக்கவேண்டும் .
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
  Tamil New Film sangili bungili kadhava thorae
  Tamil New Film Vilayattu Aarambam
  Tamil New Film Jetleey

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in