Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள்!

We love Ajith as much as you do ... says Vishnuvardhanஅஜித்தை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்; யாரும் பயப்பட வேண்டாம் என்று அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அஜித் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இந்த விபத்து குறித்த வீடியோவை பலர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வெளியிடப்பட்ட அன்று ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட வீடியோ இதுதான்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித்தின் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்களோ நாங்கள் அவரை அந்த அளவு நேசிக்கிறோம். படப்பிடிப்பில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ளோம். யாரும் பயப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags »
Vishnuvardhan, விஷ்ணுவர்தன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (9)

karthik - madurai,இந்தியா
2013-01-23 09:34:50 Report Abuse
 karthik thala enga uchuru sir pathirama pathu panuga suiting
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
அஜித் SORIYAN - kilakarai,இந்தியா
2013-01-08 14:42:26 Report Abuse
 அஜித் SORIYAN தல தருதல
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
vitya - kuala lumpur,மலேஷியா
2012-12-26 20:50:31 Report Abuse
 vitya கெட் வெல் சூன் சார்...........................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2012-12-26 18:49:03 Report Abuse
 பயில்வான் எங்க தலையோட தொந்தி பகுதில அடிபடாம பாத்துகோடா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தல ரசிகன் - vellore ,இந்தியா
2012-12-26 13:19:04 Report Abuse
 தல ரசிகன் எங்க தலைக்கு ஏதாவது ஆச்சு... மவனே நீ அவ்ளோதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in