Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள ரீமேக் படத்தில் சூர்யா!

24 டிச,2012 - 14:54 IST
எழுத்தின் அளவு:

சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் ரீமேக் ஆகும் மலையாள டிராபிக் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மலையாளத்தில் ஹிட்டான டிராபிக் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ராதிகா, ரம்யா நம்பீசன், மல்லிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாகித் கதேர் இயக்குகிறார்.

இப்படத்தில் சூர்யா கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இப்போது சூர்யா சிங்கம் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இருப்பினும் இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்தப் படம் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யாவும் இடம் பெற்றிருப்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூர்யா இதற்குமுன் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்தில் கவுரவதோற்றத்தில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் ஜோடி சேர துடிக்கும் பிந்து மாதவி!விஜய்யுடன் ஜோடி சேர துடிக்கும் ... நடிகை ரோஹினியின் நள்ளிரவு போராட்டம்! நடிகை ரோஹினியின் நள்ளிரவு போராட்டம்!

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vajram
    • வஜ்ரம்
    • நடிகர் : கிஷோர், ஸ்ரீராம், குட்டிமணி, பாண்டி
    • நடிகை : சானா, பாவனி ரெட்டி
    • இயக்குனர் :எஸ்.டி.ரமேஷ் செல்வன்
    Tamil New Film Touring Talkies
    • டூரிங் டாக்கீஸ்
    • நடிகர் : எஸ்.ஏ.சந்திரசேகர்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :எஸ்.ஏ.சந்திரசேகர்
    Tamil New Film Romba Nallavanda nee
    Tamil New Film India Pakistan

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in