Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மலையாள ரீமேக் படத்தில் சூர்யா!

Surya guest appearence in Traffic Remakeசென்னையில் ஒருநாள் என்ற பெயரில் ரீமேக் ஆகும் மலையாள டிராபிக் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மலையாளத்தில் ஹிட்டான டிராபிக் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ராதிகா, ரம்யா நம்பீசன், மல்லிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாகித் கதேர் இயக்குகிறார்.

இப்படத்தில் சூர்யா கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இப்போது சூர்யா சிங்கம் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இருப்பினும் இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்தப் படம் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யாவும் இடம் பெற்றிருப்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூர்யா இதற்குமுன் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்தில் கவுரவதோற்றத்தில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags »
Surya, சூர்யா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

Thala Rasigan - Ambur  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-24 15:00:28 Report Abuse
Thala Rasigan கவுரவ தோற்றம் மட்டும் ஓடுகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in