சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் ரீமேக் ஆகும் மலையாள டிராபிக் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மலையாளத்தில் ஹிட்டான டிராபிக் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ராதிகா, ரம்யா நம்பீசன், மல்லிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாகித் கதேர் இயக்குகிறார்.
இப்படத்தில் சூர்யா கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இப்போது சூர்யா சிங்கம் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இருப்பினும் இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்தப் படம் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யாவும் இடம் பெற்றிருப்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூர்யா இதற்குமுன் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்தில் கவுரவதோற்றத்தில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.