Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிசினசிலும் இணைந்த தோழிகள்

24 டிச,2012 - 12:50 IST
எழுத்தின் அளவு:

 ஆந்திராவில் ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டிப் பறக்கிறார் அந்த 6 உயர நடிகை. ரியல் எஸ்டேட் தொழிலில் 100 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம். இதற்காக ஐதராபாத்தில் கார்பரேட் நிறுவன அலுவலக ரேஞ்சில் ஒரு அலுவலகமும் அமைத்துள்ளாராம். நிலம் தொடர்பான வில்லங்கங்களை பார்க்க, சட்ட ரீதியாக ஆலோசனை சொல்ல, நிலம் வாங்க, விற்க என தனித்தனி நிபுணர்களைக் கொண்ட அலுவலகமாம் அது. வாரம் ஒரு முறை அங்கு விசிட் செய்யும் நடிகை, நாள் முழுவதும் அங்கேயே இருந்து பத்திரங்கள், செக்குகளில் கையெழுத்திட்டு திரும்புகிறாராம். இவர் பிசினசின் பின்னணியில் ஆந்திரத்து முக்கிய அரசியல் புள்ளி ஒருவரும் இருக்கிறாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை இப்போது தமிழ்நாட்டிலும் தனது தொழிலை விரிவு படுத்தியிருக்கிறார். அவரின் முக்கிய பார்ட்டனர் அமிலமில்க் நடிகை.

Advertisement
ஈயின் காதலியை துரத்தும் நடிகர்!!ஈயின் காதலியை துரத்தும் நடிகர்!! ஜீவாவுக்கு கதை பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் ஓட்டம்! ஜீவாவுக்கு கதை பண்ணி வைத்திருந்த ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yokiyan varran sembai ulle thokki vai
    Tamil New Film Natpathigaram
    • நட்பதிகாரம்
    • நடிகர் : ராஜ்பரத் ,அம்ஜத்கான்
    • நடிகை : ரேஷ்மி ,தேஜஸ்வி
    • இயக்குனர் :ரவிச்சந்திரன்
    Tamil New Film Trisha illainna Nayanthara
    Tamil New Film Puli
    • புலி
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ஸ்ருதிஹாசன் ,268
    • இயக்குனர் :சிம்புதேவன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in