Advertisement

சிறப்புச்செய்திகள்

நான் நஸ்ரியாவோட ரசிகன்! - நடிகர் காளி வெங்கட் பேட்டி | 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-மேக்காகும் ராம் லகான்! | தீபாவளிக்கு ரிலீஸாகும் ரேகாவின் சூப்பர் நானி! | தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது - கமல்! | லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி! | சென்னை 375வது பிறந்ததினம் - ஹன்சிகா கருத்து! | ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த விஜய்! | அனுஷ்காவுக்கு-அருந்ததீ; அஞ்சலிக்கு-கீதாஞ்சலி! எழுத்தாளர் கோனா வெங்கட்டின் முதல் பேட்டி | அப்துல் கலாமுடன் புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினர் சந்திப்பு | இணைய தளத்தில் பரபரக்கும் ஹன்சிகாவின் குளியல் வீடியோ |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கூடைப்பந்தும் கிரிக்கெட்டும் மோதும் வல்லினம்

Basket ball - cricket to competition in Vallinam movie
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் படம் வல்லினம். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. அங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கும் பட யூனிட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்போது அந்த கிளைமாக்சை சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சி கிரவுண்டில் கூடைபந்து மைதான ஷெட் போட்டு படமாக்கி வருகிறார்கள். இதற்கு மட்டும் இரண்டு கோடி செலவானதாம். படத்தை பற்றி இயக்குனர் அறிவழகன் கூறியதாவது: இது கூடைபந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை. ஹீரோ நகுல் இதற்காக 3 மாதம் தனியாக பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். மிருதுளா என்ற மலையாள புதுவரவு ஹீரோயின். இந்தப் படத்தின் ஹீரோ கூடைப்பந்து வீரர், வில்லன் கிரிக்கெட் வீரர். எந்த விளையாட்டு பெரியது என்பதில்தான் மோதலே தொடங்கும். உண்மையிலேய எது வீரமான விவேகமான விளையாட்டு என்கிற தீர்ப்பு படத்தில் இருக்கிறது. மற்றபடி வாழ்க்கையை விளையாட்டாக நினைக்கும் நாயகிக்கும், விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் நாயகனுக்குமான காதலை மெல்லினமாகச் சொல்கிறது இந்த வல்லினம் என்றார்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

கலைஞர்தாஸ் - thiruvannamalai,இந்தியா
27-டிச-2012 14:06 Report Abuse
 கலைஞர்தாஸ் இவன் இன்னும் நடிசிக்கிட்டி தான் இருக்கான? டை உன் அக்கா படம் திருமதி தமிழ் ல கூட உனக்கு அவ சான்ஸ் குடுக்கல! நீ எல்லாம் ஏன்டா இன்னும் நடிக்கற! உனக்கு நடிக்கவும் வராது சொன்னாலும் கேக்கமாட்ட! என்னத்தையோ பண்ணு ஆஸ்கார் பிளம்ஸ் உன்னால நஷ்டம் அடைய போகுது!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
24-டிச-2012 14:29 Report Abuse
 பயில்வான் கதைய கேட்கும் போதே ரொம்ப எரிச்சலா இருக்கு , இந்த கருமத்த நகுல் நடிப்புல பாத்தா ரொம்ப ஜோரா இருக்கும் .....
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in