Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசைக்கு எழுத்து வடிவம் கண்டுபிடித்துள்ளார் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம்

24 டிச,2012 - 11:40 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வருபவர் ரமேஷ் விநாயகம். இவர் தற்போது தன் பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழாவில் யூகி சேது, மதன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் ரமேஷ் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். காரணம் நமது பாரம்பரிய இசைக்கு எழுத்து வடிவத்தை கண்டுபிடித்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எந்த ஒரு மொழிக்கும் எழுத்து வடிவம் இருந்தால்தான் அது உலக மக்களுக்கு போய்ச் சேரும். அதேபோல நமது பாரம்பரிய இசைக்கும் எழுத்து வடிவம் இருந்தால் அது உலகம் முழுவதும் பரவும் என்று முடிவு செய்து அதற்கான பணியை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்தேன். எனது முயற்சி பற்றியும், கண்டுபிடிப்பு பற்றியும் மியூசிக் அகடாமியில் இசை அறிஞர்கள் முன் விளக்கிக் கூறினேன். இப்போது அந்த பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் இசை அமைக்க வந்து விட்டேன். எனது பணிகள் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ளவே இந்த இணைய தளத்தை தொடங்கிருக்கிறேன். இவ்வாறு ரமேஷ் விநாயகம் கூறினார்.

Advertisement
தெலுங்கிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் காஜல், அமலா கவர்ச்சிதெலுங்கிலிருந்து தமிழுக்கு ... பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு: கமல்ஹாசன் எதிர்ப்பு பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு: ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Peigal Jakkirathai
    Tamil New Film Thudi
    • துடி
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : அபிநயா
    • இயக்குனர் :ரிதுன் சாகர்
    Tamil New Film Rajini Murugan
    • ரஜினி முருகன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :பொன்ராம்
    Tamil New Film ABCD2 (Hindi)
    • ஏபிசிடி2 (ஹிந்தி)
    • நடிகர் : வருண் ‌தவான்
    • நடிகை : ஸ்ரத்தா கபூர்
    • இயக்குனர் :ரெமோ டி சோஷா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in