தெலுங்கிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் காஜல், அமலா கவர்ச்சி - Amala Paul - Kajal Agarwals telugu movie dubbed in tamil
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் காஜல், அமலா கவர்ச்சி

24 டிச,2012 - 11:26 IST
எழுத்தின் அளவு:

தமிழில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகைகள் தெலுங்கில் மட்டும் கவர்ச்சி காட்டில் கட்டுப்பாடு இல்லாமல் திரிவார்கள். அப்படி காஜல் அகர்வாலும், அமலா பாலும் கவர்ச்சியாட்டம் ஆடிய தெலுங்கு படம் நாயக். ராம்சரண் ஹீரோ. தற்போது இந்தப் படத்தை அதே பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல்களை நா.முத்துகுமாரும், வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜாவும் எழுதியிருக்கிறார்கள். அடுத்த மாதம் 9ம் தேதி வெளிவருகிறது.

Advertisement
பாராட்டு மழையில் அதர்வாபாராட்டு மழையில் அதர்வா இசைக்கு எழுத்து வடிவம் கண்டுபிடித்துள்ளார் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசைக்கு எழுத்து வடிவம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film pramem (telugu)
    • பிரேமம் (தெலுங்கு)
    • நடிகர் : நாக சைதன்யா
    • நடிகை : ஸ்ருதி ஹாசன் ,மடோனா செபாஸ்டியன்
    • இயக்குனர் :சண்டூ மொண்டேடி
    Tamil New Film Achcham enbathu madamayada
    Tamil New Film meenkuzhambbum manpaanayum
    Tamil New Film remo
    • ரெமோ
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :பாக்யராஜ் கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in