Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பாராட்டு மழையில் அதர்வா

Cameraman chezhian praises atharvas acting
"பரதேசி படத்தில் நடித்துள்ள அதர்வாவின் நடிப்பு, படத்தின் ரிலீசுக்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும் என்று, அப்பட டைரக்டர் பாலா ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். இந்நிலையில், அப்படத்தின் ஒளிப்பதிவாளரான செழியனும், "அதர்வாவின் நடிப்பை வெகுவாக பாராட்டுகிறார். கதைக்காக தன்னை முழுசாக, அதர்வா, அர்ப்பணித்து நடித்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன். அப்படியொரு அசாத்தியமான நடிப்பு வெளிப்பட்டது. அதர்வாவின், "பரதேசி நடிப்பு குறித்து, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 100 படத்தில் நடிக்க வேண்டிய நடிப்பை, ஒரே படத்தில் கொட்டி விட்டார் என்றுதான்  சொல்லவேண்டும் என்று சொல்லும் செழியன், "என் கண்களுக்கு அதர்வா, ஒரு இளம் வயது நடிப்பு மேதையாக  தெரிகிறார் என்கிறார். பாராட்டு மழையில் நனைந்து, நனைந்து, அதர்வாவுக்கு, ஜலதோஷமே பிடித்து விடும் போலிருக்கிறது.

Tags »
Atharva, Paradesi, Cameraman chezhian, அதர்வா, பரதேசி, கேமராமேன் செழியன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

nagarajan - theni  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-25 10:59:59 Report Abuse
nagarajan வாழ்த்துக்கள் அதர்வா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
gopi - nagapattinam  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-25 08:17:34 Report Abuse
gopi idhai ketka murali illamal poai vittareay.. keep it up adharva.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RKR - nagai,இந்தியா
2012-12-24 15:22:54 Report Abuse
 RKR வெரி குட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Prakash - chennai,இந்தியா
2012-12-24 14:53:33 Report Abuse
 Prakash புலிக்கு பொறந்தது... பூனையாவா இருக்கும்????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
devirani - coimbtore,இந்தியா
2012-12-24 12:20:01 Report Abuse
 devirani விஷ் யு ஆல் தி பெஸ்ட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in