பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயம் ரவி இதுவரை நடித்த படங்களை விட, அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம், ஆதிபகவன். மேலும், இதுவரை எந்தவொரு படத்துக்கும் எடுக்காத அளவுக்கு, அதிக "ரிஸ்க் எடுத்து, இரண்டு ஆண்டுகளாக, இப்படத்தில் நடித்துள்ளாராம், ஜெயம் ரவி. "இந்த படம் வெளியான பின், தமிழ் திரையுலகின், முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களின் பட்டியலில், தனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறும் ஜெயம் ரவி, "இந்த படம், தன் திரையுலக வாழ்வில், ஒரு திருப்புமுனையாக அமையும் என, உறுதியாக கூறுகிறார்.