Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவியின் எதிர்பார்ப்பு

Jayam ravis expectationஜெயம் ரவி இதுவரை நடித்த படங்களை விட, அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம், ஆதிபகவன். மேலும், இதுவரை எந்தவொரு படத்துக்கும் எடுக்காத அளவுக்கு, அதிக "ரிஸ்க் எடுத்து, இரண்டு ஆண்டுகளாக, இப்படத்தில் நடித்துள்ளாராம், ஜெயம் ரவி. "இந்த படம் வெளியான பின், தமிழ் திரையுலகின், முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களின் பட்டியலில், தனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறும் ஜெயம் ரவி, "இந்த படம், தன் திரையுலக வாழ்வில், ஒரு திருப்புமுனையாக அமையும் என, உறுதியாக கூறுகிறார்.

Tags »
Jayam ravi, expectation, ஜெயம் ரவி, எதிர்பார்ப்பு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in