கார்த்தியின் சார்பட்டா பரம்பரை! - karthi next with attakathi director ranjith
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தியின் சார்பட்டா பரம்பரை!

23 டிச,2012 - 17:40 IST
எழுத்தின் அளவு:

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா பரம்பரை என தலைப்பு வைத்துள்ளனர். கார்த்தி தற்போது சுராஜ் இயக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து ஓகே. ஓகே டைரக்டர் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்து கார்த்தி நடிக்கும் படத்திற்கு சார்பட்டா பரம்பரை என்று பெயர் வைத்துள்ளனர். அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். வழக்கம்போல ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது படத்தின் நாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

Advertisement
ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம்-அனுஷ்கா!ஆந்திரவாலாக்கள் ரொம்ப ... "அடுத்த ஆண்டும் வாய்ப்புகள் ...


வாசகர் கருத்து (4)

சரவணன்.பா - சென்னை  ( Posted via: Dinamalar Android App )
24 டிச,2012 - 17:18 Report Abuse
சரவணன்.பா சூப்பர்
Rate this:
0 members
0 members
0 members
Sachin - Rajasthan  ( Posted via: Dinamalar Android App )
24 டிச,2012 - 15:21 Report Abuse
Sachin Better to get Power star in to these movies.
Rate this:
0 members
0 members
0 members
பிரியாணி பிரகாஷ் - nontha karthi kurukku theru,இந்தியா
24 டிச,2012 - 09:21 Report Abuse
 பிரியாணி பிரகாஷ் பிரியாணி,,சார்பட்டா பரம்பரை ரெண்டும் டைட்டில கேட்டாலே சும்மா அதிருது.ஆனா படம் ஓடுமான்னு தெரியல.கார்த்தி சார் உஷார்.
Rate this:
0 members
0 members
0 members
ராங் ரஞ்சித் - wrong call nagar,இந்தியா
24 டிச,2012 - 09:20 Report Abuse
 ராங் ரஞ்சித் அட்டகத்தி ஒரு பிளாப் படம்.இதுல சார்பட்டா பரம்பரையாம்?இன்னா ரஞ்சித் சார் இந்த படமாவது ஓடுமா?
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film kidari
  • கிடாரி
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கிலா
  • இயக்குனர் :ப்ரசாத் முருகேசன்
  Tamil New Film Kavalai Vendam
  Tamil New Film managaram
  • மாநகரம்
  • நடிகர் : ,
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Rekka
  • றெக்க
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :இரத்தின சிவன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in