ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம்-அனுஷ்கா! - Anushka upset with telugu film industry
Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜெயராமுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மம்முட்டி..! | விக்ரமுடன் நடிக்க விரும்பும் பஹத் பாசில் நாயகி..! | மேக்கப் பையன் பாடிய பாட்டை தனது படத்தில் பயன்படுத்திய திலீப்..! | முதல்வருக்காகவும், காவிரி பிரச்னைக்காகவும் ரஜினியின் அண்ணன் வழிபாடு | அக்காவின் அகாடமிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகிறார் கீர்த்தி சுரேஷ்..! | ரஜினி இளைய மகளுக்கு வலது கரமான தனுஷ் | ஜெய்க்கு நம்பிக்கை கொடுத்த படம்! | தற்கொலை மிரட்டல் விடுத்த காமெடியன் சதீஷ்! | ஏ.ஆர்.முருகதாஸை திக்குமுக்காட வைத்த அஜித்-விஜய் ரசிகர்கள்! | செளந்தர்யா ரஜினி இயக்கும் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' - நடிக்க ஆள் தேடுகிறார்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம்-அனுஷ்கா!

23 டிச,2012 - 17:15 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கில் பிரபலமாகும் முன்பே, தமிழ் சினிமாவில்தான் முயற்சி எடுத்தார் அனுஷ்கா. ஆனால் மாதவனுடன் அவர் நடித்த ரெண்டு படம் தோல்வியடையவே, கோடம்பாக்கம் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அடுத்தபடியாக ஆந்திராவில் தனது அதிரடி கிளாமரை முன் வைத்து தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். இருப்பினும் தமிழ் சினிமா மீதுதான் அவரது முழுக்கவனமும் இருந்தது. அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அவர் நடித்த அருந்ததி தமிழிலும் வெற்றி பெற்றதையடுத்து தமிழிலும் ஒரு இடத்தை கைப்பற்றி விட்டார்.

ஆனாலும் ஆந்திரவாலாக்கள் அவருக்கு அழைப்பு விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அவர்களின் அழைப்பை கண்டுகொள்வதே இல்லை அனுஷ்கா. என்ன காரணம் என்று விசாரித்தபோது, தமிழ் சினிமாத்துறையினரை மாதிரி ஆந்திரவாலாக்கள் இல்லையாம். ரொம்ப டேஞ்சர்பேர்வழிகளாம். தமிழ் நடிகர்களை நம்பி எந்த காட்டுக்குள்ளும் நடிக்க செல்லலாம். ஆனால் அங்குள்ளவர்களை நம்பி அப்படி செல்ல முடியாது. முதலில் ஹீரோக்கள் மாதிரி நல்லவர்களாகவே பேசுபவர்கள், திடீரென்று வில்லன்களாக மாறி விடுவார்களாம். அந்த வகையில் ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் அனுஷ்கா.

Advertisement
அறுபது வயசுக்கு பிறகும் பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்க நான் என்ன தமிழ் ஹீரோவா? ஜாக்கிசான் விளாசல்அறுபது வயசுக்கு பிறகும் பாய்ஞ்சு ... கார்த்தியின் சார்பட்டா பரம்பரை! கார்த்தியின் சார்பட்டா பரம்பரை!


வாசகர் கருத்து (7)

பயில்வான் - mdu,இந்தியா
24 டிச,2012 - 14:38 Report Abuse
 பயில்வான் ஏன் அனுஷ்க் ?? ரொம்ப காயமாகிடுச்சா ???
Rate this:
0 members
0 members
0 members
தல ரசிகன் - vellore,இந்தியா
24 டிச,2012 - 11:43 Report Abuse
 தல ரசிகன் நீ சீக்கிரமே அங்க போகவேண்டி இருக்கும் பாத்து பேசும்மா
Rate this:
0 members
0 members
0 members
Tamil - chennai,இந்தியா
24 டிச,2012 - 11:13 Report Abuse
 Tamil அனுஷ்கா சொல்வது சரி தான் ஆந்திரா ஹீரோக்கள் ஒரு காட்டுவாசிகள் நாகரிகம் தெரியாதவர்கள்...
Rate this:
0 members
0 members
0 members
கூத்தாடி குப்பு - adithu norukkuvor nagar,இந்தியா
24 டிச,2012 - 09:25 Report Abuse
 கூத்தாடி குப்பு ஆந்திராவாலக்கல் மட்டும் தானா?
Rate this:
0 members
0 members
0 members
Raju - Dammam,சவுதி அரேபியா
24 டிச,2012 - 09:17 Report Abuse
 Raju தினமலர் தன்னுடைய இந்த மாதிரியான கேவலமாக பிற மொழியினரை அசிங்கபடுத்துவது தமிழை / தமிழரை அசிங்கபடுதுவதற்கு சமமாகும்.
Rate this:
0 members
0 members
4 members
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film pramem (telugu)
  • பிரேமம் (தெலுங்கு)
  • நடிகர் : நாக சைதன்யா
  • நடிகை : ஸ்ருதி ஹாசன் ,மடோனா செபாஸ்டியன்
  • இயக்குனர் :சண்டூ மொண்டேடி
  Tamil New Film Achcham enbathu madamayada
  Tamil New Film meenkuzhambbum manpaanayum
  Tamil New Film remo
  • ரெமோ
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :பாக்யராஜ் கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in