Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அறுபது வயசுக்கு பிறகும் பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்க நான் என்ன தமிழ் ஹீரோவா? ஜாக்கிசான் விளாசல்

I am not like tamil heros says jackie chanநூற்றுக்கணக்கான படங்களில் நடித்து விட்டவர் ஜாக்கிசான். ஆக்ஷனை பிரதானமாகக்கொண்டு நடித்ததால் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த சிஇசட் 12 என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தோடு ஆக்ஷனுக்கு குட்பை சொல்லப்போவதாக அறிவித்தும் விட்டார் ஜாக்கி. இதையடுத்து காமெடித்தனமான கதைகளிலேயே அதிகமாக நடிக்கப்போகிறாராம்.

இந்த நிலையில், அப்படத்தை இந்தியாவில் வெளியிடும் வேலைகளும் துரிதமாக நடக்கிறது. இந்த படத்தின் டப்பிங் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், அப்படத்தில் ஒருவர் ஜாக்கியிடம் எதற்காக ஆக்ஷனை நிறுத்தப்போகிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்பது போன்று ஒரு காட்சி உள்ளதாம். அதில், அறுபது வயசுக்கு பிறகும் பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்கிறதுக்கு நான் என்ன தமிழ் ஹீரோவா என்று கிண்டலாக ஜாக்கிசான் பதில் சொல்வது போன்று டப்பிங் பண்ணியிருக்கிறார்களாம். இதைக்கேள்விப்பட்டு கோடம்பாக்கத்தின் அறுபதை கடந்த சில ஆக்ஷன் ஹீரோக்கள் டென்சனாகி உள்ளனர். அதோடு, இந்த வசனத்தை படத்திலிருந்து கட் பண்ணி விடுங்கள் என்று மேற்படி படத்தை இந்தியாவில் வெளியிடும் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டு வருகிறார்களாம்.

Tags »
jackie chan, ஜாக்கி சான்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

VELAN S - BANGALORE,இந்தியா
2013-03-16 00:49:21 Report Abuse
VELAN S அறுபது வயசுக்கும் மேல் உள்ள ஹீரோ என்றால் கிழவர் ரஜினியும் கிழவர் கமலும் தானே இருக்கணும் . அது சரி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆரூரன்.r - pondicherry,இந்தியா
2012-12-25 19:42:57 Report Abuse
 ஆரூரன்.r கடைசி இரண்டு படங்களின் தோல்வி இவரை இப்படி பேச வைத்திருக்குது போல , பரவாஇல்லை , எங்க சூப்பர் ஸ்டார் சம்பளத்திலும் ,புகழிலும் உங்களை தொட்டுவிட்டார் , ஜப்பானில் கூட ரசிகர்கள் ரஜினிக்கு அதிகமாக இருப்பதை எங்கள் பிரதமரே சொல்லிவிட்டார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
திலிப்குமார் - Chennai,இந்தியா
2012-12-24 10:12:18 Report Abuse
 திலிப்குமார் நாங்க அப்படித்தான் என்றும் இளமை 60 ஆனாலும் 16 ல் ஜோடி கேட்டு பள்ளி மாணவனாக கூட நடிப்போம். எம்மக்கள் ரசிப்பார்கள் ... உங்களை போல அல்ல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
இரா.கிருஷ்ணமூர்த்தி - போடிநாயக்கனூர்,தேனி(மாவட்டம்),இந்தியா
2012-12-24 10:03:10 Report Abuse
 இரா.கிருஷ்ணமூர்த்தி உண்மைய டப்பிங் பண்ணுனா என்ன உங்களுக்குள்ளயே,,,சண்டை போடாதீங்க ஏட்டயா,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sankar - sydney,ஆஸ்திரேலியா
2012-12-24 05:46:42 Report Abuse
 sankar எல்லாரும் அப்படி நடிச்சா ரசிக்கிறார்கள் அல்லது பார்கிறார்கள், அவர் நடிக்கிறார். இதிலென்ன தப்பு ............. உங்களுக்கு பிடிக்கலன்னா பார்க்காதிங்க................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in