ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நடிகர் விஷால், நடிகை த்ரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சமர் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் சமர். டைரக்டர் திரு இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தை டைரக்டர் திரு இயக்கியிருக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் சமர். முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. காதல் மற்றும் ஆக்ஷன் திரில்லரான இத்திரைப்படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.