பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? | வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு! | எனக்கு மாடர்ன் டிரெஸ்னா உசுரு...! உருகுகிறார், "பூ பார்வதி | சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்! | உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! | பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்! | நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! |
ஈயின் காதலியான பொன்வசந்த நடிகை தமிழில் அறிமுமாகி சின்னப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் தமிழ்நாடு முழுவதும் கிளைகள் வைத்திருக்கும் ஒரு கடை அதிபரின் மகன். அவரும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். பொன் வசந்தம் தற்போது தெலுங்கு பக்கம்போய் அங்கு நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். தமிழுக்கு இப்போது திரும்ப வந்திருக்கிறார். இந்த நிலையில் தனது பழைய நட்பை புதுப்பிக்க விரும்பினார் அந்த கடை அதிபர் மகன். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை துரத்தினாராம். விடாது போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியாக ஐதராபாத்துக்கு ஃபிளைட் ஏறும் முன் பொன்வசந்தம். அவருக்கு அனுப்பிய ஒரு எஸ்.எம்.எஸ்.சில் கடை அதிபர் மகன் அப்செட். "நீ பிசினஸ் மேன். நான் பிசி ஆர்ட்டிஸ்ட். நான் ரொம்ப தூரம் வந்துட்டேன். இனிமே தொந்தரவு பண்ணினால் நான் வேறு மாதிரி டீல் பண்ணுவேன்" என்பதுதான் அந்த எஸ்.எம்.எஸ்.