தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வள்ளுவன் வாசுகி, மீராவுடன் கிருஷ்ணா படங்களில் நடித்தவர் ஸ்வேதா. தற்போது கம்பன் கழகம், பயணங்கள் தொடரும் படங்களில் நடித்து வருகிறார். அவர் தன் பெயரை ஸ்வேதா ராவ் என்று மாற்றி உள்ளார். இந்த ராவ் அவரது தந்தை பெயரின் கடைசி பகுதி. "அழகும் திறமையும் இருந்தும் நல்ல படங்கள் அமையாததற்கு பெயர்தான் காரணம் என்று குடும்ப ஜோசியர் சொன்னார். அவரது ஆலோசனைப்படி ஸ்வேதா ராவ் என பெயரை மாற்றிக் கொண்டேன். பெயரை மாற்றிய மறுவாரமே ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. கூட்டாஞ்சோறு படத்திலும் புக் ஆனேன். இன்னும் ஒரு வருடத்துக்குள் டாப் 5க்குள் வருவேன். இதை நான் சொல்லவில்லை. எங்க ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அதனை நான் நம்புகிறேன் என்கிறார் ஸ்வேதா ராவ்.