Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கும்கி டீம் நட்சத்திர ஓட்டலில் கும்மாளம்

Kumki Team celebrates Kumki successநீதானே என் பொன்வசந்தம் மக்களுக்கு பிடிக்காமல் போனதால் இப்போது கும்கி காட்டில் மழை. திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூலை அள்ளுகிறது. வசூல் இதுவரை 20 கோடியை தாண்டிவிட்டதாக திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பே சொல்கிறது. 21ம் தேதி தெலுங்கில் வெளியான கும்கி, அங்கேயும் வெற்றிக் கணக்கை துவக்கி இருக்கிறது.

இந்த வெற்றியை கும்கி டீம் ஒரு நட்சத்திர ஓட்டலில் கும்மாளமடித்து கொண்டாடியது. விடிய விடிய நடந்த ஆட்டம் பாட்டத்தில் விக்ரம் பிரபு குடும்பத்தினர், லட்சுமி மேனன் குடும்பத்தினர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். கும்கி படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் தலா 2 சவரனில் தங்க சங்கிலி பரிசளித்து ஷாக் கொடுத்தார் தயாரிப்பாளர் லிங்குசாமி. "படத்தின் இந்தி உரிமையை பெரும் தொகைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் லிங்குசாமி கொடுக்கவில்லை. இதே படத்தை இந்தியில் இதைவிட பிரமாண்டமாக தயாரிக்கப்போவதாகவும், பிரபு சாலமனே இயக்குவார்" எனவும் லிங்குசாமி அறிவித்தார்.

பார்ட்டிக்கு மாணிக்கத்தை கூப்பிடலையா லிங்குஜி...!!

Tags »
Kumki Team, celebrates, Kumki success, கும்கி கொண்டாட்டம்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (3)

sundar - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-23 14:39:22 Report Abuse
sundar manikkam the real hero.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சூப்புற மணி - sappi sankar kurukku theru,இந்தியா
2012-12-23 14:14:46 Report Abuse
 சூப்புற மணி சூப்பர் படம்பா.வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - saudi arabi,இந்தியா
2012-12-23 00:20:03 Report Abuse
 saravanan நன் என்னும் படம் பர்கள, பட் பட்டு பார்த்தேன், பார்த்தவுடனே எந்த படாத பார்க்கணும்நு ஒரு அச்சை வுந்துடுச்சு, சூப்பர் போட்டோ க்ரப்ஹ்ய், சூப்பர் ஒளிபதிவு, செம super
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in