Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமிராயின் மேலாடையை கிழித்து ரசிகர்கள் அத்துமீறல்! படப்பிடிப்பில் பரபரப்பு!!

22 டிச, 2012 - 11:23 IST
எழுத்தின் அளவு:

சினிமா படப்பிடிப்பின் போது நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறியதில் அவரது மேலாடை கிழிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செல்வகுமார் இயக்கத்தில், "உன்னாலே உன்னாலே" வினய் நடித்து வரும் புதியபடம் "ஒன்பதுல குரு". இப்படத்தில் வினய் ஜோடியாக லட்சுமிராய் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக புதுச்சேரி சென்று இருந்தனர் இப்படக்குழுவினர். புதுச்சேரியில் பால் பண்ணை அருகே வினய், லட்சுமிராய் ஆகியோருடன் 50 நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்‌பை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். படப்பிடிப்பு இடைவேளையின் போது லட்சுமிராயிடம் ரசிகர்கள் சிலர் ஆட்டோகிராப் கேட்டனர். அப்போது அவர்களுக்கு ஆட்டோகிராப் போட வந்தார் லட்சுமிராய்.

லட்சுமிராயிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு வந்ததில் ரசிர்கள் சிலர் அவர் மீது விழுந்துவிட்டனர். அதில் சிலர் அவரிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களிடமிருந்து மீண்டு வரமுடியாமல் சிரமப்பட்டார் லட்சுமிராய். இதில் அவரது மேலாடை கிழிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு குழுவினர் விரைந்து வந்து லட்சுமிராயை, ரசிகர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிர்களின் அத்துமீறலால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

JAIRAJ - CHENNAI,இந்தியா
27 ஜன, 2013 - 20:50 Report Abuse
 JAIRAJ நியாயமே இல்லாத செய்கை இது. அந்த காடுமிராண்டிக்காக தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளகிறேன். இனி, வருங் காலங்களில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் கையெழுத்துப் போடவேண்டாம்.( பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தவிர்த்து ! )
Rate this:
saravanan - thanjur,மலேஷியா
11 ஜன, 2013 - 10:00 Report Abuse
 saravanan இது அவள்டோ தலைவிதி ஓன்னும் நாம ஏதும் செய்ய முடியாது
Rate this:
Sachin - india  ( Posted via: Dinamalar Android App )
23 டிச, 2012 - 08:25 Report Abuse
Sachin outraging the modesty of a women in public is not acceptable. This will cause lot of mental stress and agony to the affected women. She may be glamour and acting different characters on the screen. but that shouldnot be taken as granted to mis behave in public. Film industry is also a profession. Actress are doing the job to earn money n paying tax. Really they are not living a happy life
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
22 டிச, 2012 - 22:01 Report Abuse
 மொக்கையன் அந்த காலத்து சினிமாவில் கண்ணியம் இருந்தது ... இந்த காலத்து சினிமாவில் காமம் மட்டும் இருக்கிறது ...அதன் விளைவு தான் இது....
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
22 டிச, 2012 - 16:49 Report Abuse
 டுபாக்கூர் ரவி பன்னாட சதீஷ் இதுவே உங்க அக்கா தங்கையை இப்படி பண்ணாலும் இந்த மாதிரி கேவலமான கமெண்ட் தான் கொடுப்பியா, பன்னாட பன்னாட ............
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in