ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை ஹீரோவாக நடிக்க சில இயக்குனர்கள் அழைத்தனர். பல மொழிப்படங்களுக்கும் இசையமைத்து வரும் அவர், "இசையமைக்கவே நேரம்
போதவில்லை எனக்கூறி, நடிக்க மறுத்து வந்தார். இந்நிலையில், பாலுமகேந்திராவின் உதவியாளர் விக்ரம் சுகுமாரன் கூறிய கதை, அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். அதனால், அப்படத்தை, அவரே தயாரிக்க முடிவு செய்துள்ளார். அத்துடன், தன் உதவியாளர்களில் ஒருவரை இசையமைப்பாளராக்கவும் முடிவு செய்துள்ளாராம். ஆனாலும், "அப்படத்தில் ஹீரோவாக நடிப்பது யார் என்பதை மட்டும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்.