Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்!

22 டிச, 2012 - 10:38 IST
எழுத்தின் அளவு:

பிரமாண்ட இயக்குனர்  ஷங்கரை பொறுத்தவரை, தான் இயக்கும் படங்கள், திரைக்கு வரும் வரை, அந்த படத்தை பற்றிய, ஒரு சின்ன விஷயம் கூட, வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதில், உறுதியாக இருப்பார். அதன் காரணமாக, தன், "ஐ படத்தில், சந்தானத்துடன் இணைந்து காமெடியனாக நடிக்கும் டாக்டர் சீனுவாசனிடம், படத்தில்
அவர் நடிக்கும் கேரக்டரை பற்றி, எக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லக் கூடாது என்று, கண்டிஷன் போட்டிருந்தார். "இதையும் மீறி, விஷயம் வெளியாகிவிட்டால்,  உங்கள் கேரக்டரையே படத்திலிருந்து, தூக்கி விடுவேன் என்றும் கூறியிருக்கிறாராம்.

 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sachin - India  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2012 - 11:41 Report Abuse
sachin Shankar is afraid of power star.
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
22 டிச, 2012 - 10:43 Report Abuse
 பயில்வான் பவர் ஸ்டாரை மிரட்டும் தைரியம் உனக்கு எங்கு இருந்து வந்தது ஷங்கர் ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in