Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிக்கலில் விஷால் படம்!

22 டிச, 2012 - 10:15 IST
எழுத்தின் அளவு:

வெடி படத்திலிருந்தே விஷாலின் மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடக்கிறது. அதை சரி செய்வதற்காகத்தான், தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தை இயக்கிய திருவின் இயக்கத்தில் மீண்டும் சமர் மற்றும் மதகஜராஜா ஆகிய படங்களில் நடித்து வந்தார் விஷால். இதில் சமர் தற்போது ரிலீசுக்குத்தயாராகி விட்டது. விரைவில் வருகிறது என்று விளம்பரமும் செய்து வருகிறார்கள். ஆனால் இன்னும் ஒரு ஏரியாகூட படம் விற்பனையாகவில்லையாம்.

அதோடு, தயாரிப்பாளரின் நிலையைப்பார்த்து, தனது படக்கூலியில் 5 கோடிகளைகூட விட்டுக்கொடுத்திருக்கிறாராம் விஷால். எப்படியோ படத்தை ரிலீஸ் பண்ணி மார்க்கெட்டை தாங்கிப்பிடியுங்கள் என்பது போல் இருக்கிறாராம். அதனால் விநியோகஸ்தர்களிடம் படத்தை கைமாற்றிவிட்டு தப்பிக்கும் வேலைகளும் திரைக்குப்பின்னால் துரிதமாக நடக்கிறது. அதனால்தான் இன்னமும் படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு சொல்ல முடியாமல், விரைவில் என்று விளம்பரம் செய்து வருகிறார்களாம்.

ஆனால் சமர் படத்தின் நிலைமை இப்படியிருக்க, மதகஜராஜா படமோ ஏற்கனவே அனைத்து ஏரியாக்களுக்கும் விற்றுத்தீர்ந்து விட்டதாம். கலகலப்பு படத்தை இயக்கிய சுந்தர்.சி அப்படத்தை இயக்கியிருப்பதால் எப்படியும் மினிமம் கேரண்டி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியிருக்கிறர்களாம் விநியோகஸ்தர்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கிரிதரன் - kadalur ,இந்தியா
22 டிச, 2012 - 16:19 Report Abuse
 கிரிதரன் படம் நிச்சயம் ஹிட் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
22 டிச, 2012 - 10:46 Report Abuse
 பயில்வான் இந்த கருவாயன் தேற மாட்டான் .......... ஆனால் இவன் படம் ஆந்த்ராவுல சக்கை போடு போடும் ....... இவன் நடித்த சத்யம் படம் இங்கே சூப்பர் டூப்பர் ஹிட்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in