Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவுக்கு ஹார்மோன் ஊசி போட்ட தாய்குலம்!

21 டிச, 2012 - 17:16 IST
எழுத்தின் அளவு:

 

நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையைச்சேர்ந்தவர். இவரது அம்மா ஒரு தோல்நோய் நிபுணர். அதனால் சிறுவயதிலேயே மகளின் தோல் மினமினுப்பாக இருக்க சில ஹார்மோன் ஊசிகளை போட்டு அழகுபடுத்தி வந்திருக்கிறார். அதன்காரணமாக, சிறுவயதிலேயே குமரி பெண்ணாட்டம் வளர்ச்சியடைந்த ஹன்சிகாவைப்பார்த்த சிலர், நடிப்பதற்கு அழைத்திருக்கின்றனர். அதனால் மேலும் சில ஊசிகளை மகளின் உடம்பில் செலுத்தி அவரை அழகு தேவதையாக்கி சினிமா களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் நடிகையின் தாய்குலம்.

ஆனால் அந்த ஹார்மோன் ஊசி காரணமாக, கடுமையான டயட்ஸை கடைபிடித்தபோதும், ஹன்சிகாவின் உடல்கட்டு நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே போகிறதாம். இதனால் படத்தில் முதல் பாதியில் ஒரு மாதிரியாகவும், இரண்டாம் பாதியில் இன்னொரு மாதிரியுமாக இருக்கிறாராம் நடிகை. இதையறிந்த தாயகுலம், தற்போது மகளை ஸ்லிம்மாக்குவதற்காக வேறு சில ஊசிகளை செலுத்தி வருகிறாராம். ஆனால் குண்டான உடம்பை ஊசி மருந்து மூலம் ஸ்லிம்மாக்கினால், முக அழகு போய் விடும் என்று சிலர் அச்சுறுத்த, இபபோது எந்த பாதிப்பும் மகளுக்கு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று சில தோல் நோய் ஸ்பெஷலிஸ்டுகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம் தாய்குலம். 

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

கிழவன் - chennai,இந்தியா
22 டிச, 2012 - 16:55 Report Abuse
 கிழவன் ஹன்சிகாவுக்கு அதனால தான் ரொம்ப பெருசா இருக்கு போல கன்னத்தை சொன்னேன்
Rate this:
22 டிச, 2012 - 10:09 Report Abuse
 இராஜ.பாலமுருகேசன் ..காத்து அடித்து வைத்துக்கொண்டால் தேவையான நேரத்தில் கூட்டி குறைத்துக்கொள்ளலாம்... பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யும் பணத்தாசை பிடித்த பேய் கூட்டம்... ...
Rate this:
surya sur - singapore  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2012 - 08:00 Report Abuse
surya sur எனக்கு ஒரு ஊசி தெரியும் போட்டுகிறியா ரசகுல்லா
Rate this:
தீபக் - chennai,இந்தியா
22 டிச, 2012 - 05:13 Report Abuse
 தீபக் ரொம்ப ஓல்ட் நியூஸ் !!!
Rate this:
jegan sampathkumar - Melbourne  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2012 - 03:19 Report Abuse
jegan sampathkumar என்ன கொடுமை சார் இது
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in