Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவுக்கு சம்பந்தமில்லாத நபரையே திருமணம் செய்து கொள்வேன்- காஜல் அகர்வால்!

21 டிச, 2012 - 17:07 IST
எழுத்தின் அளவு:

காஜல் அகர்வாலிடம் நீங்கள் யாரோ ஒரு நடிகரை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறதே? என்று கல்லெறிந்தால், காதலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தால் பிடித்தமான நபரை வெளிப்படையாகவே காதலிப்பேன். திருட்டுத்தனமாக காதலிப்பது எனக்கு பிடிக்காது என்று பளிச்சென்று பதில் சொல்கிறார். அதோடு, எல்லோரையும் போலவே எனக்கும காதலிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னைக் கவர்ந்த நபர் இதுவரை என் கண்ணில் படவில்லை. அதோடு சினிமாவிலும் பிசியாக இருப்பதால் அதற்கான தேடலும இப்போது என்னிடம் இல்லை என்கிறார்.

மேலும், எனது கணவராக வரப்போகிறவரை சினிமா உலகை விட்டு வெளி உலகத்தைச் சேர்ந்தவரையே தேர்வு செய்வேன் என்று சொல்லும் காஜல், சினிமாத்துறையினர் என்றால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்து விவாகரத்து வரை சென்று விடுகிறது. பல நடிகைகள் வாழ்க்கையில் இதுபோன்று நடப்பதால், சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத யாராவது தொழிலதிபரை திருமணம் செய்வேன். அப்படி நான் திருமணம் செய்யும் நபர் எனது பெற்றோரே தேர்வு செய்தாலும் பிடித்திருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்வேன் என்கிறார் காஜல் அகர்வால்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

palaniappan - madurai,இந்தியா
15 அக், 2013 - 16:02 Report Abuse
palaniappan ஒரு சினிமா நடிகையை தான் திருமணம் செய்யணும்னு நான் இருக்கேன்
Rate this:
Muthu - Sivakasi,இந்தியா
25 டிச, 2012 - 13:38 Report Abuse
 Muthu Naan ready.
Rate this:
எம்.பாண்டு - viyaasarpaadi,இந்தியா
22 டிச, 2012 - 01:20 Report Abuse
 எம்.பாண்டு சினிமாவுக்கு சம்மந்தமில்லாத ஆளுன்னா... நா ரெடி நீ ரெடியா?
Rate this:
karthi - chennai,இந்தியா
21 டிச, 2012 - 22:49 Report Abuse
 karthi நாட்டுல அவன் அவன் சோறு கெடைகமா அலையறான்.இதெல்லாம் ஒரு கேள்வி இதுக்கு கமெண்ட் வேற குடுக்கனும.போய் உருப்ற வேலை எதாவது பாருங்கப்பா
Rate this:
என்னனு சொல்ல - bangalore,இந்தியா
21 டிச, 2012 - 19:02 Report Abuse
 என்னனு சொல்ல உனக்கு என்று ஒரு அமெரிக்க மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடுவான்...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in