Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபுதேவாவின், 'ஆக்ஷன் ஜாக்சன்' முதல் போஸ்டர் வெளியீடு! | சோனம் கபூருடன் ரொமான்ஸ் செய்ய வெட்கப்பட்ட சல்மான் | ரசிகர்களை சந்தோசப்படுத்துவதே எனது நோக்கம்....! -மா.கா.பா. ஆனந்த் பேட்டி | என் பாட்டு சிடியை வாங்காதீர்கள்: இளையராஜா வேண்டுகோள் | மராட்டிய வீரருக்காக மொட்டை போட்டார் ரன்வீர் சிங் | 5 நாட்களாக அடை மழை: வெறிச்சோடி கிடக்கும் தியேட்டர்கள்: தீபாவளிக்கு பிறகு நிலைமை மாறுமா? | பொதுமக்கள் முன்னிலையில் கப்பல் ஆடியோ வெளியீடு | நடிப்பை படித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன்: விநாயக்ராஜ் சொல்கிறார் | சினிமா நிகழ்ச்சிகளால் நிரம்பி வழியும் சேனல்கள் | அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இளவட்ட ஹீரோக்களை உசுப்பேற்றும் பியா!

20 டிச,2012 - 17:22 IST
எழுத்தின் அளவு:

கோவா, பலே பாண்டியா, கோ உள்பட சில படங்களில் நடித்தவர் பியா. கோடம்பாக்கமே அவரை ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை குத்தி ஆந்திராவுக்கு விரட்டியடித்தது. இருப்பினும், தற்போது சட்டம் ஒரு இருட்டறை மூலம் மீண்டும் கோலிவுட்டை வலம் வருகிறார் பியா. ஏற்கனவே தெலுங்கில் இருந்து வந்த அனுஷ்கா, பிந்து மாதவி போன்ற நடிகைகள் கோடம்பாக்கத்தில் பல படங்களை கைப்பற்றி நிலைத்திருப்பதால், அவர்களைப்போன்று தானும் இங்கு நிலை கொள்ள மாஸ்டர் ப்ளான் போட்டுக்கொண்டிருக்கிறார்.

அதன்காரணமாக, தனது நடிப்புத்திறமையை முன் வைத்து தமிழ் சினிமாவை ஜெயிப்பது கடினம் என்பதை புரிந்து கொண்ட பியா, டூ-பீஸ் ரேஞ்ச் துக்கடா டிரஸ்களை அணிந்து கொண்டு சில இளவட்ட ஹீரோக்களுடன் சூடான சந்திப்புகளை அரங்கேற்றி வருகிறாராம். இதனால் அவருக்கான சிபாரிசினையும் திரைக்குப்பின்னால் தீவிரமாக முடுக்கி விட்டும் வருகிறார்கள் ஹீரோக்கள். அதனால் சில புதுப்பட வாய்ப்புகள் பியாவின் பாக்கெட்டிற்குள் எகிறிக்குதிக்க தயாராகி வருகின்றன.

சிம்புவை டென்சன் பண்ணிய நடிகை!சிம்புவை டென்சன் பண்ணிய நடிகை! கிண்டல் செய்த ஹீரோக்கள்! லட்சுமிராய் போட்ட சபதம்!! கிண்டல் செய்த ஹீரோக்கள்! ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Katthi
  • கத்தி
  • நடிகர் : விஜய்
  • நடிகை : சமந்தா
  • இயக்குனர் :ஏ.ஆர்.முருகதாஸ்
  Tamil New Film Daisy
  • டெய்சி
  • நடிகர் : ,....
  • நடிகை : ,...
  • இயக்குனர் : ,ஸ்ரீநாத் ராமலிங்கம்
  Tamil New Film Oru kadhal oru kalyanam
  Tamil New Film Takkar
  • டக்கர்
  • நடிகர் : பிரேம்ஜி அமரன்
  • நடிகை : ,மீனாட்சி தீக்ஷித், அருந்ததி
  • இயக்குனர் : ,ஜெயபால்
  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in