Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

சிம்புவை டென்சன் பண்ணிய நடிகை!

Simbu upsetசமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் போடா போடி. இந்த படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டம் வழக்கம்போல் இப்படமும் அவரை ஏமாற்றி விட்டது. சில நாட்களிலேயே பல தியேட்டர்களிருந்து படம் தூக்கப்பட்டதால் மனதளவில் நொந்து போனார் நடிகர். இருப்பினும் அடுத்தபடியாக வாலு படம் வந்து தனது நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கும் என்று அப்பட வேலைகளில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார்.

இந்தநிலையில், போடா போடி படத்தைப்பார்த்த சிம்புவின் திரையுலக நண்பர்கள் சிலர், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வரலட்சுமியின் நடிப்பை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறர்களாம். முதல் படத்தில் நடித்தது மாதிரியே தெரியவில்லை. பல படங்களில் நடித்த அனுபவமிக்க நடிகை போல் நடித்திருக்கிறார் என்கிறார்களாம். அதில் சிலர், சில காட்சிகளில் நடிப்பில் உங்களையும் வரலட்சுமி மிஞ்சி விட்டார் என்றும் சொல்கிறார்களாம். இதனால் நான் வருங்கால சூப்பர் ஸ்டார் நடிகன். என்னைப்போய் அந்த புதுவரவு நடிகையிடன் ஒப்பிட்டு அசிஙக்ப்படுத்தி விட்டீர்களே என்று நண்பர்களிடம் டென்சன் காட்டி வருகிறாராம் சிம்பு.

Tags »
Simbu, சிம்பு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (22)

geethu - South Africa  ( Posted via: Dinamalar Android App )
2013-01-07 21:55:51 Report Abuse
geethu don't act tooooo much mental u & ur father killing us.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஜெய்கணேஷ் - ooty,இந்தியா
2013-01-01 08:44:39 Report Abuse
 ஜெய்கணேஷ் சிம்பு என்ன ஆச்சி உன்ங்ககிட்ட நிறைய திறமை இருக்கு அத மன்மதன் அப்பறம் பர்க்கமுடியலீயிய what is thish பிளே பாய் ஸ்டோர்ரி பன்னுனுங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சசி - dindigul,இந்தியா
2012-12-31 17:45:02 Report Abuse
 சசி இந்த விஷயம் சூப்பர் ச்டரருக்கு தெறியுமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கட் - chennai,இந்தியா
2012-12-26 14:21:54 Report Abuse
 வெங்கட் இதெல்லாம் ஒரு செய்தியாக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
குமார் - Chennai,இந்தியா
2012-12-24 15:31:49 Report Abuse
 குமார் நீ வருங்கால சூப்பர் ஸ்டார் இல்லே. நீ வருங்கால பவர் ஸ்டார்.............................................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in