'இசை'ராஜா

முதல் பக்கம் »

100 பாடல்கள்

30 ஜன,2018 - 00:00 IST
எழுத்தின் அளவு:

1. செந்தூரப்பூவே.... - 16 வயதினிலே
2. பேசக்கூடாது.... அடுத்த வாரிசு
3. தூங்காத விழிகள் ரெண்டு.... - அக்னி நட்சத்திரம்
4. காதல் ஓவியம் பாடும் காவியம்... அலைகள் ஓய்வதில்லை
5. கண்மணியே காதல் என்பது... ஆறிலிருந்து அறுபது வரை
6. உன் பார்வையில் ஓராயிரம்... அம்மன் கோயில் கிழக்காலே
7. காத்தோடு பூ உரச... அன்புக்கு நான் அடிமை
8. ராசாவே உன்னை விடமாட்டேன்... - அரண்மனை கிளி
9. தென்றல் வந்து தீண்டும்.... - அவதாரம்
10. நானே நானா யாரோ தானா... - அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
11. நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா... - பாரதி
12. மாலையில் யாரோ மனதோடு பேச... சத்ரியன்
13. நிலா காயும் நேரம் சரணம்... - செம்பருத்தி
14. முத்துமணி மால... சின்ன கவுண்டர்
15. நான் ஏரிக்கரை மேலிருந்து... - சின்னத்தாய்
16. அந்தியில வானம்... - சின்னவர்
17. நான் தேடும் செவ்வந்தி பூவிது... - தர்ம பத்தினி
18. ஆகாய கங்கை... தர்மயுத்தம்
19. தேர் கொண்டு சென்றவன்... எனக்குள் ஒருவன்
20. குங்குமம் மஞ்சளுக்கு... எங்க முதலாளி
21. ஆசையில பாத்திகட்டி... எங்க ஊரு காவல்காரன்
22. மதுர மரிக்கொழுந்து வாசம்... எங்க ஊரு பாட்டுக்காரன்
23. தாலாட்டும் பூங்காற்று... - கோபுர வாசலிலே
24. பாட வந்ததோர் கானம்... - இளமைக் காலங்கள்
25. ஒரே நாள் உனை நான்.... - இளமை ஊஞ்சலாடுகிறது
26. பொன் வானம் பன்னீர் தூவு து... - இன்று நீ நாளை நான்
27. காற்றில் எந்தன் கீதம்... - ஜானி
28. தாலாட்டுதே வானம்... - கடல் மீன்கள்
29. கொடியிலே மல்லிகை பூ... - கடலோர கவிதைகள்
30. நாதம் என் ஜீவனே... - காதல் ஓவியம்
31. நதியில் ஆடும் பூவனம்... - காதல் ஓவியம்
32. எந்தன் நெஞ்சில் நீங்காத... - கலைஞன்
33. மாங்குயிலே பூங்குயிலே... - கரகாட்டக்காரன்
34. சின்ன கண்ணன் அழைக்கிறான்... கவிக்குயில்
35. நீ பாதி நான் பாதி... - கேளடி கண்மணி
36. வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது... கிளி பேச்சு கேட்க வா
37. பூவே இளைய பூவே... - கோழிக்கூவுது
38. அமு தே தமிழல... - கோயில் புறா
39. பாட்டு உன்னை இழுக்குதா... கும்பக்கரை தங்கய்யா
40. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு... மண்வாசனை
41. பொன்னான மேணி... மீண்டும் கோகிலா
42. ஓ பட்டர்பிளை... மீரா
43. செந்வந்தி பூவுக்குள்... - மெல்ல பேசுங்கள்
44. சுந்தரி நீயும்... மைக்கல் மதன காமராசன்
45. என் இனிய பொன் நிலாவே... - மூடு பனி
46. கண்ணே கலைமானே... மூன்றாம் பிறை
47. மன்றம் வந்து தென்றலுக்கு... மௌன ராகம்
48. கல்யாண தேன் நிலா... - மௌனம் சம்மதம்
49. ராசாவே உன்ன நம்பி... - முதல் மரியாதை
50. செந்தாழம் பூவில்... முள்ளும் மலரும்
51. சுகம் சுகமே... - நான் போட்ட சவால்
52. பெண் மானே சங்கீதம் பாடி வா... நான் சிகப்பு மனிதன்
53. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்... - நானே ராஜா நானே மந்திரி
54. சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே... - நாடோடி தென்றல்
55. உன்னை தானே தஞ்சம் என்று.... - நல்லவனுக்கு நல்லவன்
56. நீ ஒரு காதல் சங்கீதம்.... - நாயகன்
57. மாலை கருக்கையில் சோலை... - நீதியின் மறுபக்கம்
58. பருவமே புதிய பாடல்... - நெஞ்சத்தை கிள்ளாதே
59. ஏய் தென்லே... - நெஞ்சத்தை கிள்ளாதே
60. ராமனின் மோகனம்... - நெற்றிக்கண்
61. நீதானே என் பொன்வசந்தம்... நினைவெல்லாம் நித்யா
62. ஆயிரம் மலர்களே... நிறம் மாறாத பூக்கள்
63. இது ஒரு பொன் மாலை பொழுது... நிழல்கள்
64. சொர்க்கமே என்றாலும்... ஊரு விட்டு ஊரு வந்து
65. தலை குனியும் தாமரையே... ஒரு ஓடை நதியாகிறது
66. கீரவாணி இரவிலே கனவிலே... - பாடும் பறவைகள்
67. நினைத்தது யாரோ... - பாட்டுக்கு ஒரு தலைவன்
68. பூ மாலையே... - பகல் நிலவு
69. இளமை எனும் பூங்காற்று... - பகலில் ஓர் இரவு< /li>
70. கோடை கால காற்றே... - பன்னீர் புஷ்பங்கள்
71. ஆனந்த ராகம்... - பன்னீர் புஷ்பங்கள்
72. இளைய நிலா பொழிகிறதே... - பயணங்கள் முடிவதில் லை
73. நிக்கட்டுமா பொகட்டுமா... - பெரிய வீட்டு பண்ணைக்காரன்
74. சாமி கோழி கூவுதம்மா... - பொண்ணு ஊருக்கு புதுசு
75. சிந்திய வெண்மணி சிப்பியில்.... - பூந்தோட்ட காவல்காரன்
76. ஆனந்தம் ஆனந்தம் யார் தந்தது... - பூட்டாத பூட்டுகள்
77. சின்ன சின்ன ரோஜா பூவே... - பூவிழிலே வாசலிலே
78. ஏய் பாடல் ஒன்று... - ப்ரியா
79. வான் மேகங்களே... - புதிய வார்ப்புகள்
80. வெள்ளை புறா ஒன்று... - புதுக்கவிதை
81. குருவாயுரப்பா... - புது புது அர்த்தங்கள்
82. கவிதை கேளுங்கள்... - புன்னகை மன்னன்
83. ராசாத்தி மனசுல... - ராசாவே உன்னை நம்பி
84. அந்தி மழை பொழிகிறது... - ராஜ பார்வை
85. ராஜ ராஜ சோழன் நான்... - ரெட்டை வால் குருவி
86. என்னுள்ளில் எங்கோ... - ரோசப்பூ ரவிக்கைகாரி
87. மெளனமான நேரம்... - சலங்கை ஒலி
88. வலையோசை கலகலவென... - சத்யா
89. இந்த மின்மினிக்கு... - சிகப்பு ரோஜாக்கள்
90. கலைவாணியே உனைத்தானே... - சிந்து பைரவி
91. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்... - சிங்கார வேலன்
92. ஜனனி ஜனனி... - தாய் மூகாம்பிகை
93. சுந்தரி கண்ணால் ஓர் சேதி... தளபதி
94. காதலின் தீபன் ஒன்று... - தம்பிக்கு எந்த ஊரு
95. சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே... - தனிக்காட்டு ராஜா
96. தென்றல் வந்து என்னை... - தென்றலே என்னை தொடு
97. இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... - வைதேகி காத்திருந்தாள்
98. சிட்டான் சிட்டான் குருவி... - புதுநெல்லு புதுநாத்து
99. சிறு பொன்மணி அசையும்... - கல்லுக்குள் ஈரம்
100. என் ஜோடி மஞ்ச குருவி... - விக்ரம்

« தினமலர் முதல் பக்கம் செய்திகள் முதல் பக்கம் »
Advertisement