'இசை'ராஜா

‛‛புது ராகம் படைப்பதாலே...நானும் இறைவனே...’’-இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர். இன்றும், தொலைதுாரம் பயணிப்போருக்கும். இரவுகளில் உறக்கம் வராமல் தவிப்போருக்கும், தோழனாய் தோள் கொடுப்பது இளையராஜாவின் இசையே. ஒரு தமிழனாய், ஒரு இந்தியனாய், நமது இசையை உலகம் முழுக்க உச்சரிக்க செய்தவர். பத்மவிபூஷண் விருதைப் பெற்று உச்சத்தை தொட்டிருக்கிறார். அவருக்கு இந்த தொகுப்பு மூலம், பாராட்டு பத்திரம் வாசிக்கிறோம்...:

இசை ஆரம்பம்

இசை ஆரம்பம்

இசை ஆரம்பம்

ஹிந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் ...

மேலும் படிக்க

இசை பயணம்

இசை பயணம்

இசை பயணம்

சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்த சாய் லாட்ஜ் படிகள் தான் ...

மேலும் படிக்க

இசை விருது

விருதுகள்

விருதுகள்

பத்ம விருதுகள்1. 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ...

மேலும் படிக்க

100 இசை துளி

« சினிமா முதல் பக்கம் மேலும் 100 இசை துளி »