ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை படம், கதாநாயகுடு, மஹாநாயகுடு என இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா, என்டிஆராக நடிக்க, கிரிஷ் இயக்குகிறார். கீரவாணி இசையமைத்துள்ளார்.
என்டிஆர் காலக்கட்டத்தில் அவருடன் நடித்த பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். குறிப்பாக, சாவித்ரியாக நித்யாமேனனும், ஸ்ரீதேவியாக ரகுல் பிரீத் சிங்கும், சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், டிசம்பர் 21ம் தேதி இசை வெளியீடு நடக்கிறது. ஜனவரி மாதம், கதாநாயகுடு ஜனவரி 9ந் தேதியும், இரண்டாம் பாகமான மஹாநாயகுடு ஜனவரி 24ம் தேதியும் வெளியாகிறது.