ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சவ்யசாச்சி படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான மஜிலி விரைவில் துவங்க உள்ளது. காதலித்து கரம் பிடித்து தம்பதிகளாக மாறிய நாக சைதன்யாவும் சமந்தாவும் இந்தப்படத்திலும் கணவன் மனைவியாகவே நடிக்க உள்ளனர்.
இந்தப்படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், நிஜ வாழக்கையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சண்டையிலோ வாதத்திலோ ஈடுபட்டிராத, ஈடுபட விரும்பாத எந்நேரமும் சமந்தாவும் நாக சைதன்யாவும் சண்டையிட்டுக்கொள்ளும் கணவன்-மனைவி கேரக்டர்களில் தான் நடிக்கின்றனர். நின்னுக்கோரி என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சிவ நிர்வனா தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.