மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாளத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து பெரிய திரையில் இயக்குனராக மாறியவர் ரமேஷ் பிஷரோடி. இவர் தனது முதல் படமாக ஜெயராமையும், குஞ்சாகோ போபனையும் ஒன்றாக இணைத்து 'பஞ்சவர்ண தத்த' என்கிற படத்தை கடந்த வருடம் இயக்கினார். அந்தப்படம் ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது தனது இரண்டாவது படத்தை டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளார்.
ஆம் இந்த இரண்டாவது படத்தின் ஹீரோவாக மம்முட்டி நடிக்கிறார். படத்தின் பெயர் 'கானகந்தர்வன்'. இந்த படத்தில் மம்முட்டி ஒரு கர்நாடக சங்கீத கலைஞராக நடிக்கிறார். இதற்காக மம்முட்டி தனது தோற்றத்தையே கர்நாடக பாடகர் போன்று மிகவும் வித்யாசமாக மாற்றியுள்ளார்.